அடிபம்பும், கார்சியா மார்க்வெஸ்ஸும், புல்புல்தாராவும்
கதையாசிரியர்: இரா.முருகன்கதைப்பதிவு: June 3, 2014
பார்வையிட்டோர்: 18,166
ஒரு மணிக்கு அலாரம் அடித்தபோது சமையலறையில் கரகரவென்று ஸ்டவ் நகர்கிற சத்தம். சபேசன் எழுந்து விளக்குப் போடாமல் அங்கே போனான்….