எரிந்த கூந்தல்
கதையாசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்கதைப்பதிவு: December 26, 2011
பார்வையிட்டோர்: 15,180
கெந்தியம்மாள் கத்திக் கொண்டிருந்தாள். வாசலில் மேய்ந்து கொண்டிருந்த கோழிக்குஞ்சுகளில் ஒன்றிரண்டு அவள் கால்களை சுற்றியலைந்து கொண்டிருந்தன. “ஆரு சொல்றதையும் கேட்காம...