இலங்கையின் மூத்த படைப் பாளிகளில் ஒருவர் பித்தன் கே. எம். எம். ஷா அவர்கள். சிறுகதை மன்னன் புதுமை பித்தனின் மீதான அபிமானத் தால் ‘பித்தன்’ என்ற தனது புனைப் பெயரைத் தரித்துக் கொண்ட பித்தன் அவர்கள்.
கடந்த ஐம்பது ஆண்டு கால மாக இலங்கைத் தமிழ்ச் சிறுகதைத் துறைக்கு தனது ஆக்கத் திறளினூடாக பங்காற்றி வரும் அவர் கிழக்கிலங்கையில் தோன்றிய படைப்பாளிகளில் முன்னோடியாகத் திகழ்கிறார்.
இன்று அவர் பொன் விழா காணும் காலகட்டத்தில் அவரது முதலாவது சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது.
அமரர் பேராசிரியர் கைலாசபதி அவர்கள், மற்றும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.டி.சிவநாயகம் போன்ற கலை. இலக்கிய ஜாம்பவான்களால் போற்றப்பட்டவர் இவர்.
‘பித்தன்’ அவர்களின் சிறுகதைகள் மானுட சமூகத்தின் மீதான நேஸிப்பின் படப்பிடிப்புகளாக வார்க்கப்பட்டுள்ளன,
எழுபது வயதைத் தாண்டியிருக்கும் பித்தன் அவர்கள். பிரிட்டிஷ் கால இந்திய ராணுவத்தில் சிறிது காலம் பணியாற்றி இருக்கிறார். அதன் காரணமாக உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்று வந்த அனுபவம் அவருக்கு உண்டு.
இன்று அகதியாகிப்போன நிலையில் வாழ்ந்தாலும், இன்னும் எழுத்து உலகுக்கு தனது பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்ற குறையாத ஆர்வத்துடன் இருக்கிறார்.
பித்தன் அவர்களின் இத்தொகுதி இளைய தலைமுறை இலக்கிய ஆர்வலர்களுக்குச் சிறந்த ஓர் ஆவணமாகத் திகழப் போகிறது என்பது திண்ணம்.
– அந்தனி ஜீவா, பித்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்ச் 1995, மல்லிகைப்பந்தல் பதிப்பகம், யாழ்ப்பாணம்
*****
பித்தன் கே.எம்.மீராஷா சிறுகதைகளில் பெண்கள்
The Women in Piththan K.M.M. Sha’s Short Stories
M.J. Irfana
Department of languages
South Eastern University of Sri Lanka
Fathimairfana2627@gmail.com
ஆயவுச் சுருக்கம்:
இன்று உலகளாவிய ரீதியில ; பெண்கள் தொடர்பான கருத்தாக்கங்கள் அதிகம் நிலவி வருகின்றன. பெண்கள் குறித ;து கவனம் செலுத ;தும், அதிகம் பேசுகின்ற துறைகளுள ; இலக்கியத்திற்கு தனியிடம் உண்டு. இவை, பெண்களின் சமூகவியல ;சார ; பங்குகள்இ
பிரச்சினைகள்இ வகிபாகங்கள்இ என்பனவற ;றுக்கு அதிக முக்கியத ;துவம் அளித ;துள்ளன் அளிக்கின்றன. அவற ;றுள், 20 நூற ;றாண்டு ஈழத ;து இலக்கியங்களில ;இ குறிப்பாக சிறுகதைகள,; பெண்கள் தொடர்பான விடயங்களில் கூடுதல ; கவனம் எடுத்து வருகின்றன. பெண்கள் பற்றி பேசுகின்ற சிறுகதை என்ற அடிப்படையில பிததனின் கதைகள் இங்கே கவனிக்கப்படக் கூடியவை. அந்தவகையில ; பித ;தன் கே.எம்.எம் ஷா என ;பவரின ; சிறுகதைகள் உள்ளடங்கிய „பித ;தன் கதைகள்‟ எனும் தொகுப்பு நூலில், பெண்கள் குறித்த பார்வைகள் எவ்வாறானது என்பதைக் கண்டறிவதாக இவ்வாய்வு அமைந்துள்ளது. இவரது படைப்புக்கள், பெரும்பாலும் பெண்களை மையப்படுததியதாகவும அலலது அவர்களை பின்னணியாகக் கொண்டதாகவுமே அமையப் பெற்றுளளன. இதற ;கு உதாரணமாக „பாதிக்குழந ;தை‟,„அமைதி‟,பைத்தியக்காரன்‟,„இருட ;டறை‟ போன்றவற ;றை குறிப்பிட முடியும். சமூகத் தளத்தில் பெண்கள் குறித்த பார்வை பற்றிய மதிப்பட்டில கே.எம்.மீராஷாவின் சிறுகதைகள் பங்கெடுக்கும் பாங்கை சம காலததுக்கு ஏற்ற அடிப்படையில் ஆராய ;தல ; எனும் நோக்கிற்கு அமைவாக இவ் ஆய்வு ஆராயப்பட்டுள்ளது. மேலும் 1950ஃ60 களில் எழுதப்பட்ட இச் சிறுகதைகள் சம காலதது பெண்கள் சார நிகழ்வுகளுடன் பொருநதுகின்றனவா எனும் ஆய்வுப்பிரச்சினையின் கீழ், முதலாம், இரண ;டாம் நிலை தரவுகளை அடிப்படையாகக் கொண்டதோர் சமூகவியல ;, விவரணவியல ; அணுகுமுறையிலான ஆய்வாகவும் இவ்வாய்வானது அமைந்துள்ளது.
பிரதான சொறபதங்கள்: பெண்கள், பித்தன் ஷா, சிறுகதைகள்
ஆயவு அறிமுகம்
ஈழத்து முஸ்லிம் சிறுகதை மலர்ச்சியானதுஇ 1940 ம் ஆண்டுகளுக்கு பின்னர் இருந்து முறையான வளர்ச்சியை தொடுகின்றது. ஆரம்பத்தில் „ஹைதர்சா சரிதம்‟ என்னும் சிறுகதையே ஈழத்தின் முதல் முஸ்லிம் சிறுகதையாக வெளிவந்தது. இது ஐதுறுஸ் லெப்பை மரைக்கார் என்பரினால ; எழுதப்பட்டது. இருப்பினும் சிறுகதைக்குரிய வடிவப் பொருத்தமுடன்இ அதற்குரிய பண்புகளைக் கொண்டதுமான சிறுகதைகள் பிற்பட்ட காலங்களிலேயே வெளியாகின. இது பித்தன் கே.எம்.எம் ஷாவின் இலக்கிய நுழைவையடுத்தே முனைப்புப் பெற்றது. அந்த வகையில் ஈழத்து சிறுகதை வரலாற்றில் திருப்புமுனையாகத் திகழும் பித்தன் ஷா என அழைக்கப்படும் கலந்தர் லெப்பை முஹம்மது மீரா ஷா காத்திரமானதோர் படைப்பாளியாவார்.
புதுமைப்பித்தனின் வாரிசுகளில் ஒருவரான இவர்இ யதார்த்தர்வமற்ற கதைகளை பலர் எழுதிக்கொண்டிருநத காலகட்டத்தில், சமுதாய அவலங்களை எடுத்துக்காட்டும் வித்தியாச போக்கினை கையாண்டு கதைகளை எழுதினார். 1950/60 ஆம் ஆண்டு காலப்பகுதியின் சமுதாய அவலங்கள்இ அதன் நம்பிக்கை சார்நத போக்குகள்இ அவற்றின் நெளிவுசுளிவுகள ; என்பனவற்றை யதார்த்தத்துடன; படைத்தவர்களுள் பித்தன் ஷாவுக்கு முக்கிய பங்குண்டு.
இவரது சிறுகதைகள் மேமன் கவியின் முயற்சியினால் 1995 மார்ச் மாதத்தில் “பித்தன் கதைகள்‟ எனும் தொகுப்பு நூலாக வெளிவந்தது. இது மல்லிகைப்பந்தலின் பத்தாவது வெளியீட்டு பிரசுரம் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந ; நூலானது கலைஞனின் தியாகம்இ பயங்கரப்பாதைஇ ஆண்மகன்இ பாதிக்குழந்தைஇ அமைத்pஇ ஊதுகுழல் உள்ளிட்ட பதினாறு சிறுகதைகளை உள்ளடக்கியுள்ளன. இவை பித்தனின் சிறுகதையாக்கு திறன்களை வெளிப்படுத்த போதிய சான்றுகளாகும். இக் கதைகளில் வர்க்க முரண்பாடுஇ அரசியல முறைமை பெண்விடுதலைஇ பெண்ணடிமைத்துவம்இ முதலாளித்துவ சிந்தனைகள்இ இல ;லற வாழ்க்கை முறைமைஇ போன்ற பல ;வேறு கதையம்சங்கள ; விரவிக ; காணப்படுகின்றன. இவை பித்தனது சமுகம ; சார்நத பார்வையின் அகலத்தினை எடுத்துக்காட்டுகின்றன.
மேற்குறிப்பிட்ட கதையம்சங்களுள் பெண்களின் இயல்புகள்இ பெண்ணடிமைத்துவம்இ மற்றும் பெண்விடுதலை போன்ற பெண்ணியச்சிந ;தனைகள் எவ்வாறு இடம் பெறுகின்றன என்பதை வெளிக்காட்டுவதாக இவ்வாய்வு அமைந்துள்ளது. „பித்தன ; கதைகள்‟ எனும் தொகுப்பு நூல் வெளியீட்டின ; போதுஇ இச் சிறுகதைகளில் விரவி நிற்கும் பண்பினை பதிப்பகத்தார் அறிந ;துஇ கதைகளில் அதிகம் நடமாடும் பெண்பாத்திரத்தை நூலின் அட்டைப் பக்கத்தில் பிரஸ்தாபித்தமை பித்தனின் கதைகளில் பெண்கள் பெறும் முக்கியத்துவத்தினை எடுத்துக்காட்டுகின்றது. மேலும் இச் சிறுகதைகளில் பெரும்பாலான விடயங்கள் பெண்கள் சார் இயல்புகள்இ செய்திகள ; என்பனவற்றை உள்ளடக்கமாக கொண்டவையாக உள்ளன. அத்துடன் சமூகஇ உளவியல் மற்றும் இறையியல் சிந ;தனைகள் செறிந்தனவாகவும் காணப்படுகின்றன. இவை பெண்கள் தொடர்பான பல்வேறு சிந ;தனைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் பேசுவதாகவும் அமைகின்றன. உதாரணமாக:
பித்தனின் கதைகளில் பேசப்படும் பெண்கள ; குறித்து கவனிக்கும் போது பித்தன் கதைகள் எனும் நூலின் முதல் கதையும் மிக நீண்ட காலமாக சர்ச்சைக்குள்ளானதும் ஆன கதைதான் „பாதிக்குழந்தை’. இது வரலாற்று ” ர்வமாக அமையாது ஒரு பின்னணி கோவையாக தரப்படும் கதையாக இடம்பெற்றுள ;ளது. இதில் சுபைதாஇ ஏழைக்கிழவிஇ கிழம் செல ;வந்த முதலாளிஇ
ஆகிய பாத்திரங்கள் குறித்து பேசப்படுகின்றன. “சுபைதாஇ ஏழைக் கிழவியுடன் குடிசையினுள் இருக்கின்றாள ; என்பது பற்றிய தெளிவுகள் ஓரிரு வரிகளில் கூறப்பட்டாலும் அவை பற்றிய விபரிப்புக்கள ;இ வாழ்வியல் அம்சங்கள் என்பவை எதுவுமே குறிப்பிடப்படவில்லை.‟‟(மஹ்ரூப்இஎம்.எம். எழுத்தாளர் கே.எம்.எம் ஷா சிறுகதைகள் ஒரு விமர்சன நோக்கு) ஷாவின் குறிக்கோள ; எதுவோ அது குறித்த விடயங்களை மட்டுமே கருவாகக் கொண்டு கதை நகரும் என்பதற்கு இக்கதை நல்ல எடுத்துக்காட்டாகும்.
அந்தவகையில்இ கிழம் செல்வந்த முதலாளியினால் பாலியல் வல ;லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சுபைதாவின் மனக் குமுறல்களும் செய்வதறியா பால்ய பருவமும் உயர் மட்டத்தவர்களின் அடாவடித்தனங்களும் முடிவில் முடிவதுதான ; கதி என்ற அவல நிலையையும் மிக உண்மைத்தனமான குரலில ; பதிவு செய்கின்ற இக் கதை இந ;நிலை தனக்கு ஏறற்படலாம் என தெரிந்திருந ;தும் முதலை வாயில் இருந்து புலியினை நாடிய கதையாகத்தான் முடியும் என்பதை உணர்ந்த சுபைதா மூலம் இளம் பெண்களுக்கு சமூக மட்டத்தில் நிகழும் தவிர்க்க முடியாத நிகழ்வினை படம் பிடித்து காட்டி விடுவதோடு இது போன்ற விடயங்கள ; தவிர்க்கப்பட வேண்டியவை என்பதற்கான அறைகூவலாகவும் நகர்கின்றது.
பெண்களுக்கு மிக ந Pண்ட காலம் தொட்டு விலங்கிடும் அம்சங்களுள் ஒன்றாக அவர்களால் கட்டியாளப்படும் வீணான சாஸ’ திர சம்பிராதயங்களை குறிப்பிடலாம். இவற்றிலிருந ;து பெண்கள ; விடுபட வேண்டும். வெறுமனே அர்த்தமற்ற போலிக்கட்டுப்பாடுகளையெல்லாம் கடைப்பிடிப்பதில் எவ்வித நிறைவும் வந ;துவிடுவதில்லை. அர்த்தமற்ற நடைமுறைகள், சாத்தியமற்ற ஆசாரங்கள் யாவும் தளர்த்தப்பட வேண்டும். என்பதற்கான குரலை ஆழப் பதிவு செய்யும ; முகமாக அமைந்த கதையாக இருட்டறை யை குறிப்பிட முடியும்
வீணான சாஸத்திர சம்பிராதயங்களை கட்டியாழும் சக்கினா கிழவியை சாடும் முகமாக அவள் போன்ற பெண்களையும் வெளியில ; கொண்டு வர முனைகின்றார். கிணற்றுத் தவளைகளாக வீட்டினுள் அடங்கி காலம் கழிப்பது உடைக்கப்பட வேண்டும்; கால மாற்றத்திற்கு ஏற்ப மனிதனும் தன் வாழ்வியலை மாற்றி செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். என்பதை „காலத்தையும் அதன் மாற்றத்தையும் உணராதவர்கள் அறுபது வருடமென்ன ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தாலும் அர்த்தமற்ற வாழ்க்கை தான்‟ என’ று கதையாசிரியர் கூறுவதன் மூலம் பெண்கள் போலியான சாஸ்திர சம்பிராதயங்களை களைய வேண்டும் என்றும் இன்னும் „ஆகாது‟ என்று „ஆக‟ வேண்டிய வாழ்க்கையை விட்டு இருளில் மறைவது மடமை என்பதையும் வாசகர் மனதில் பதிவு செய்ய விளைவது புரியாமல் இல்லை.
இவ்வாறு தனது கதைகளின் வாயிலாக பெண்கள் தொடர்பான உணர்வுகள்இ எழுச்சிகள ;இ விழிப்புணர்வுகள்இ ஏக்கங்கள ; என்பனவற்றை வெளிப்படுத்தும ; கதைகளுள் ஊர்வலம்இ தாகம் ஆகிய கதைகளையும் குறிப்பிட முடியும் இது சீதனக ; கொடுமையால் வாழ்விழக்கும ; ஏழைக் குமர்களைப் பற்றியதாக அமைகின்றது. முஸ்லிம் சமூகத்தின் முக்கிய குறைபாடாக இன்றும் தாண்டவமாடும் சீதனப்பிரச்சினைகள் பித்தனால் தெளிவாக எடுத்துறைக்கப்பட்டுள ;ளது.
கிழக்கிலங்கை முஸ்லிம் சமுதாயத்தின் முக்கிய குறைபாடாக அன்றும் இன்றும் திகழும் பெண்ணடிமைத்துவத்தினைக் குறிப்பிட முடியும். பெண்ணடிமைத்துவத்தினை இஸ்லாம் வரவேற்க வில்லை எனினும் இதனை தவறாக புரிந்து கொள்ளும் சமுதாயக் கட்டுக்கள் இன்னும் அவிழ்க்கப்படவில்லை.
இதனை தெளிவு படுத்தும் முகமாக அமைந்த கதைதான் „அமைதி‟. இக் கதை றஷித் என்னும் பாத்திரத்தை குறிகாட்டியாகக் கொண்டு நகர்கின்றது. கதையில ; வரும் றஷித் இன் மனைவி கணவரிடம் நடந ;து கொள்ள வேண்டிய முறைமையிலிருந்து சமுதாய பார்வையினைக் காரணம் காட்டி தவறுகின்றாள். இதனால் றஷிதின் எதிர் பார்ப்புக்கள ; தவிடுபுடியாகின்றது. “கணவன் மனைவி என்றால ; உறவும் உடலும் மட்டும் தானா? உள்ளத்திற்கு அதில் பங்கு கிடையாதா? இன்று இஸ்லாமிய குடும்பங்கள் இருதயமில ;லாத வாழ்க்கை தானே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஊரோடு ஒத்து வாழ வேண்டுமென்பதற்காக நியாயங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டுமா?”
“இந்த சமூகத்திற்கு என்றொரு அகராதி ஏற்படுத்தினால் அதிலே மனைவி என்ற பெயருக்கு அடிமை என்றுதான் பொருள் கொடுக்க வேண்டிவரும். நம் சமுதாயத்திற்கு வெட்கமே கிடையாது. என்று குறிப்பிடுவது கதையின் மையத்தினை சுட்டி காட்டிவிடுகிறது. பெண்கள் காலம் காலமாக சமூகத்திடம் அடிமைப்பட்டே வருகின்றனர். சமூகத்திற்காக வாழும் பெண்கள ; தனக ;காக வாழ வேண்டிய வாழ்க்கையை வழியிலே தொலைத்து விடுகின்றனர்”. என பெண்ணடிமைத்துவத்தை இக் கதை வார்ப்பின் வாயிலாக களைய விழைகின்றார்.
டுயபெரயபந ரூ டுவைநசயவரசந
இவ்வாறு தனது சிறுகதைகள் மூலமாக பெண்கள் அனுபவிக்கும் வாழ்வியல் சிக்கல்கள், இவர்களால் எதிர் பார்க்கப்படும் அடைவுகள் முதலான பல்வேறு விடயங்களை பெண்ணிலையில் நின்று பேசிறுளளார். இதனை இவரது சிறுகதைகளில் நடமாடும் பெண் பாத்திரங்களைக் கொண்டு உணர முடியும்.
ஆயவின் கருதுகோள்
பித்தனின் கதைகள், உருவஇ உள்ளடக்க ரீதியில ; பல விடயங்களை பேசுகின்றன. அவற்றுள், பெண்கள் சார் பிரச்சினைகள், அவற்றிற்கான தீர்வுகள், ஆண் – பெண ; உறவு நிலைஇ முதலியவற்றை வெளிக் கொண்டு நிற்கும் ஓர் ஆவணமாக இவரது சிறுகதைகள் திகழ்கின்றன. என்பதை கருதுகோளாகக் கொண்டு இவ ; ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆயவு நோக்கம்
இவ்வாய்வானது பிரதான நோக்கம்இ துணை நோக்கம்இ ஆகிய இரு வகை நோக்கங்களை அடிப்படையாக கொண்டுள ;ளது.
பிரதான நோக்கம்
சமூகத்தில் பெண்கள் சார் பிரச்சினைகள்இ தேவைகள் உள்ளிட்ட விடயங்களை ஏனைய துறைகளைப் போன்று இலக்கியங்கள் எவ்வாறு பேசுகின்றன என்பதை பித்தன் கே.எம்.எம். ஷா வின் சிறுகதைகள் ஊடாக கண்டறிதல;.
துணை நோக்கம்
சமூகத்தில் பெண்கள் குறித்த பார்வை பற்றிய மதிப்பீட்டில் பித்தன் கே.எம்.எம். ஷா வின் சிறுகதைகள ; பங்கெடுக்கும் பாங்கை சம கால நடப்புக்களுக்கு ஏற்ப ஆராய ;தல்.
ஆயவு முறையியலும் தகவல் சேகரிப்பும்
சமூகத்தில் பெண்களின் வாழ்க்கைத்தரம்இ போராட்டம்இ வாழ்வியல் சிக்கல்கள் குறித்த பித்தனது கருத்துக்களை மதிப்பீடு செய்யும் வகையில ; இவ்வாய்வானது அமைந்துள்ளது.
இதில்
∙ சமூகவியல் அணுகுமுறை
∙ விவரணவியல் அணுகுமுறை
முதலியன ஆய்வு அணுகுமுறைகளாக பயன்படுத்தப்பட்டுள ;ளன.
அத்துடன் தகவல் சேகரிப்புகளுக்காக முதலாம் நிலைத்தரவுகளும் இரண்டாம ; நிலைத்தரவுகளும் இவ்வாய்விற்காக பயன்படுத்தப்பட்டுள ;ளன. முதலாம் நிலைத்தரவாக, பித்தனின் பதினாறு சிறுகதைகள் அடங்கிய மூலநூலும் இரண்டாம் நிலைத்தரவுகளாக இது தொடர்பாக எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள்இ நேர்காணல்கள்இ இணையப்பக்கங்கள்இ இக்கால தமிழ் இலக்கியநூல்கள்இ திறனாய்வு நூல்கள் என்பனவும் ஆய்விற்காக எடுக்கப்பட்டுள ;ளன.
ஆயவுப்பிரச்சினை
பெண்களின் சம கால நடத்தைகள்இ முனைப்புக்கள் என்பனவற்றை பேசுவதில் ஏனைய துறைகளைப் போன்று சிறுகதைகளுக்கும் பங்குண்டு. ஆனால ;
பெண்ணியம் சார் சிறுகதைகளை விட இன்று பெண்ணியம் சார் கவிதைகளே மலிந்து விட்டன. எனவே பெண்கள் சார் பிரச்சினைகள்இ இன்னல்கள்இ இக்கட்டுக்கள்இ இயல்புகள்இ என்பனவற்றை வெளிப்படுத்துவதில் சிறுகதைகளுக்குள்ள வகிபாகம் எத்தகையது என்பதை ஆய்வுப்பிரச்சினையாக கொண்டு பித்தனின் கதைகள் இவ்வாய்வில் ஆராயப்பட்டுள்ளன. அத்துடன் சுமார் 1950ஃ60 ஆண்டுகளில் எழுதப்பட்ட இசசிறுகதைகளானது இன்றைய கால பெண்கள ; சார் நிகழ்வுகளுடன் எவ்வாறு பொருந்துகின்றன என்பதையும் ஒரு ஆணின் பார்வையில் (கதாசிரியரை மையப்படுத்தி) பெண்கள் குறித்த பார்வை
எத்தகையது என்பதையும் ஆராய ;வதாக இவ்வாய்வானது அமைந்துள்ளது.
ஆயவின் முக்கியத்துவம்
1950ஃ60 ஆண்டு காலப்பகுதிகளில் முஸ்லிம் சிறுகதைகள் என்ற மதிப்பீடுகளுக்கு அப்பாலும் நின்று நிலவக் கூடிய படைப்புக்களை உலகுக்கு அளித்தவர் பித்தன் ஷா. இவரது படைப்புக்கள் வீரகேசரிஇ தினகரன்இ சிந்தாமணிஇ சுதந்திரன்இ கலைச்செல ;வி முதலான பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இருப்பினும் இன்றைய காலத்தில் அவை பற்றிய விமர்சனங்கள ;இ ஆய்வுகள் நூல்கள ; என்பவை வெளிவந்ததும ; – வெளிவருவதும் குறைவாகவே உள்ளன. “முஸ்லிம் சமுகத்தின் பின்னணியிலிருந்து கொண்டு கதை எழுதத் தொடங்கியவரும் அத்தகைய சிந ;தனையைத் தன் பின்னோருக்கு அளிக்கக் காரணமாக இருந்த பித்தனது படைப்புக்கள் தனித்து ஆராயப்பட வேண்டியவை. பித்தனின் கதைகள் தனியொரு ஆய்வுத் தொகுதியாக நிலை பெறுமாயின் நிச்சயம் தமிழ ; இலக்கியத்துறையில் நிலையானதொரு இடத்தைப் பித்தனுக்கு ஈட்டிக் கொடுக்கும ;.” என்ற எம்.எம்.உவைஸின் கூற்றிற்கிணங்க பித்தனின் சிறுகதைகள் இங்கே ஆய்வு செய்யப்பட்டுள ;ளன.
பித்தன் சமுதாயத்தின் பிடியில் இருந்து கொண்டு அச் சமூகம ; பற்றிய விமர்சனங்கள ;இ சில கொள்கைகள்இ சம்ரதாயங ;கள்இ என்பனவற்றை பிடிப்பற்றதாக கருதுவதுடன் அவற்றை கட்டியாள்பவர்களைஇ மாற்றம் நோக்கிய பயணத்திற்கு தன் கதைகள் ஊடாக அழைப்பு விடுப்பவராகவும் திகழ்ந்திருக்கின்றார். மேலும் அவற்றின் சில சந்தர்ப்பங்களில் அவர்களால் பின்பற்றி வரும் அர்த்தமற்ற கொள ;கைகளை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டுவதையும் நோக்கமாகக ; கொண்டு செயற்பட்டதை இவரது சிறுகதைகளை வாசிப்பவர் எளிதில் உணரலாம். மேலும் இவரது சிறுகதைகள் மனித சமுதாயத்தின் நேசிப்பின் வெளிப்பாடாக அமைவதை, சமுகத்தில் நிகழும் வெவ்வேறு பிரச்சினைகளை வெவ்வேறாக அணுகுவதில் இருந்து கண்டு கொள்ள முடிகிறது.
இதில் மனித வாழ்வின் சிக்கல்கள்இ மரபு வழிப்பட்ட வாழ்க்கைநிலைஇ சமுதாய சிக்கல்கள் என்பன பேசப்பட்டிருப்பதுடன் பெண்ணின் இயல்புகள்இ குணாதிசயங்கள்இ அவர்களால் எதிர் கொள்ளப்படும் சவால்கள்இ எதிர்பார்ப்புக்கள் என்பனவும் யதார்த்தமாகவும் உண்மைத்தனமாகவும் கூறப்பட்டுள ;ளன. இதனடிப்படையில் பித்தன் ஷா வின் சிறுகதைகளில் பெண்கள் எனும் தலைப்பிலான இவ்வாய்வானது முக்கியம் பெறுகின்றது.
முடிவுரை
பித்தனது சிறுகதைகளை ஆழ்ந ;து நோக்கும் போது இவரது படைப்புக்களில் பெண் பாத்திரங்களுக்கு கொடுக்கப்பட்டுள ;ள முக்கியத்துத்தினை நன்கு உணரக்கூடியதாக உள்ளது. பாதிக்குழந்தையில ; சுபைதாஇ தாம்பத்தியத்தில் செல்லம்மாஇ தாகத்தில் செய்னம்புஇ இருட்டறையில் சக்கினாஇ அமைதியில ; றஷீத ;
மூலம் சமீமாஇ ஆண்மகனில் வதனிஇ ஊர்வலத்தில் ரகுமத்துஇ ஊதுகுழலில் ராதை ஆகியோரின் மன உணர்வுகள்இ இயல ;பு நிலைமைகள ; என்பனவற்றை கொண்டு பெண்கள் குறித்த செய்திகளை பித்தன் தன் சிறுகதைகளில் அழகாக வார்த்துள ;ளார். மேலும், பித்தனது கதைகள் பெரும் பாலும் பெண்கள ; சமூகத்தில் எதிர் கொள்ளும் சவால்கள்இ பிரச்சினைகள்இ அவர்களின் அபிலாசைகள ;இ ஏக்கங்கள் என்பனவற்றை சமகால சமூக முனைப்புக்களுடன் பிரதிபலித்துக்காட்டுவதாகவும் அமைந்துள்ளன.
உசாத்துணைகள்
1. ஜெமீல்இஎஸ்.எச்.எம். காலச்சுவடுஇ இஸ்லாமிய நூல் வெளிய Pட்டுப ; பணியகம்: கல்முனை.
2. காசுபதி நடராசா. (1995). 1994 ம் வருட இலக்கிய இழப்புக்கள்இ ரீ.பா கே.எம்.எம். ஷா கரைந ;தும் கரையாத காவியம்இ முத்தமிழ் விழாஇ கலாசாரப் பேரவை: மண்முனை வடக்குஇ மட்டக்களப்பு.
3. உவைஸ், எம். எம். பிறைக்கொழுந ;து. உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு: இலங்கை.
4. குணராசாஇ க . ஈழத்து தமிழ் சிறுகதை வரலாறு. சேமமடு பதிப்பகம:;
5. யோகராசாஇ செ. (2002). ஈழத்து சிறுகதை முன்னோடி வரிசையில் பித்தன்இ ஆய்வரங்கக் கோவைஇ உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு: இலங்கை.
6. ராஜஸ்ரீகாந்தன். (2002). தினகரனும் முஸ்லிம் படைப்பாளிகளும்இ உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு: இலங்கை.
7. கள்ளிங்காட்டு க(தை)தா நாயகன் பித்தன் ஷா (கலந்தர் லெப்பை முஹம்மது ஷா. சுநவசநைஎநன கசழஅ hவவி:ஃஃறறற.டியணநநசடயமெய.உழஅஃ2011ஃ12ஃ31
டுயபெரயபந ரூ டுவைநசயவரசந