அசோகன் குப்புசாமி

 

Ashokanஇயற் பெயர்: கே.அசோகன் (அசோகன் குப்புசாமி)
தந்தை பெயர்: த.குப்புசாமி
பிறந்த நாள்: 13 December
தொழில்: தமிழக அரசு பணி (2013 பணி நிறைவு)
நிரந்தர இருப்பிடம்: மனை எண்-சி-374 என்.ஜி.ஜி.ஓ நகர், சேலை, திருவள்ளுர் 631 203
தற்காலிக முகவரி: சி-20 சம்பக், ஐ.டி.சி குடியிருப்பு, சாரபாக்கா கிராமம், கம்மம் மாவட்டம், தெலுங்கானா மாநிலம் பின் -507 208
தொடர்பு எண்: 9047896065
மனைவி பெயர்: அ. சகுந்தலை –குடும்ப தலைவி
மகன் பெயர்: அ.ராஜ்மோகன்

இலக்கிய பணி:
தாய்மண் இலக்கிய கழகம், உரத்தசிந்தனை, புஷ்கின் இலக்கிய பேரவை, கடற்கரை கவியரங்கம், மற்றும் பல்வேறு இலக்கிய அமைப்புகளில் பங்கேற்று கவிதைகள் படைக்கப்பட்டு பரிசுகள் பெற்றுள்ளேன்.

முல்லைச்சரம், தாய்மண், உரத்தசிந்தனை, கல்கி, பாக்யா,அமுதசுரபி, கலைமகள், அத்திப்பூ ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகி உள்ளன. தற்போது பிரதிலிபி, மற்றம் எழுத்து.காம் வலைத்தளத்தில் கவிதைகள் பதிந்து வருகிறேன்.

பாவையர் மலர், நமது நம்பிக்கை, குங்குமம் வளர்தொழில், நமது தொழில் உலகம், சுற்றுச்சூழல் புதிய கல்வி, மற்றும் ஆளுமைச்சிற்பி ஆகிய இதழ்களில் சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் வெளியாகி உள்ளன.

3 thoughts on “அசோகன் குப்புசாமி

  1. உலகளாவிய சிறுகதைப் போட்டி 2017 கலந்து கொண்டதற்கும், இலக்கிய பணிகளுக்காக சிந்தனைச் சிகரம் விருது மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தரால் 13 -௧௨-2017 அன்று என்னை கௌரவித்து வழங்கப்பட்டுள்ளது. இதனை இத்தளத்தில் பகிர்வதை பெருமையாக கருதுகிறேன். என்றும் தங்கள் ஆதரவுடன்
    கே. அசோகன்

  2. எனது கதை புன்னகையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி, ஆனால் மின்னஞ்சலில் தகவல் ஏதும் பெறப்படவில்லை. மறந்து விட்டீர்களோ? நினைவுபடுத்துகிறேன். தகவல் தெரிவிக்குமாறு கோருகிறேன்.
    இத்தளம், எழுத்தாளர்கள் பலருக்கு பேருதவியாக இருக்கிறது. பாராட்டுகள், தொடரட்டும்

  3. புகைப்படத்துடன் என்னுடைய விபரத்தினை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி, ஊக்கப்படுத்துங்கள், இன்னும் சிறப்பாக எழுதுகிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *