கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: June 27, 2019
பார்வையிட்டோர்: 144,976 
 
 

அனு – எபிசொட் -1

OPEN SHORT சீன் -1

( தீவை பற்றி விவரிக்க , தீவை சுற்றி காட்டபடுகிறது)(montage shorts )

மனித மர்மத்தின் உச்சமாக கருத படுவது மர்மங்கள் மட்டுமே ,

அப்படி இருக்க பல பேர்களை பலி வாங்கிய ஜார்ஜ் வில்லியம் தீவு ,

பலர் இடி தாக்கி உயிர் இருந்ததால் , இங்கு கடவுள் சக்தி இல்லை என்றும் இங்கு அமானுஷ்ய ஷக்தி அதிகமாக இருக்க ,

மனிதர்களை வேட்டையாடும் இந்த தீவு தடைசெய்யபட்ட பகுதியாக அரசாங்கத்தல் அறிவிக்கபட்டது ,

(தேவாலயத்தின் மணியோசை கேட்கிறது )

சிலநாட்களுக்குபிறகு ,

சீன் -1

நடு இரவு நேரம் , ஸ்டிமர் படகு ஒன்று அந்த தீவை அடைகிறது , அதிலிருந்து போட்டி போட்டியாக இறங்குகின்றனர் , அதை எடுத்துக்கொண்டு கல்லறைதோட்டத்தை நோக்கி செல்ல , வனத்தில் கரு மேகங்கள் மழைக்காக காது கொண்டு இருந்தனர் , அதில் வேலு என்பவன் இந்த தீவிக்கு வந்து செல்பவன் , முதலாளி எடுத்துட்டு வர சொன்ன அளவுக்கு மட்டும் தங்கத்தை எடுங்க , என்று சொல்லி விட்டு புகை புடித்து கொண்டே , தங்கம் பதுக்கி வைத்து இருக்கும் கல்லறையை தோண்டுவதுக்கு பதிலாக , சவம் இருக்கும் கல்லறையை தோண்ட , வனத்தில் இருந்து ஒரு மின்னல் மாடாரென்று அந்த கல்லறையில் விழ நன்கு பெரும் சிதறி விழுகின்றனர் , கல்லறையில் இருந்து ஒரு அகோரமான பெண் ஒருவன் மட்டும் வெளியே பட்டென்று வந்து திரும்ப , வேலு அருகே வந்து கத்துகிறது , மீதம் இருந்த மூன்று பேர் மட்டும் கரையோரம் இழுத்து வீச படுகின்றனர் , அந்த பெண்ணின் கோரா குரலில் ” வெளில வந்துட்டேன் டா ……..” என்ற அலறல் சத்தம் மட்டும் தீவு முழுக்க கேட்கிறது ,

சீன் -2

நம்பூதிரி ஒருவர் தியானத்தில் இருக்க , பட்டென்று கண் விழிக்கிறார் , ” ஏதோ மகா பெரும் தப்பு நடந்துவிட்டது என்று உணர்கிறார் , உடனே ஆரோக்கியத்திற்கு கால் பண்ணு என்று உதவியாளனுக்கு கட்டளை இடுகிறார் , மனதிற்குள் மரண ஓலம் கேட்க ஆரம்பித்து விட்டது ,

சீன் -3

ஊர் தலைவர் ஆரோக்கியம் தூத்துக்குடி தேவாலயத்தில் பிராத்தித்து கொண்டு இருக்க ,

தேவாலய பாதிரியார் சோஸ்திரம் சொல்லி கொண்டு இருக்க , திடிரென்று , ஒருவர் போதையில் சல சலக்கிறார் ,

ஊர்த்தலைவர் அவனருகே செல்ல , எதிர் பாரத விதமாக , தலைவரின் மேல மோத ,

break

போதையில் அந்த நபரின் பர்ஸ் போட்டோவுடன் கீழே விழுகிறது ,

அதை பிரித்து சரியாக கூட பார்த்தும் பார்க்காமல் தலைவர் எடுத்து அவனிடம் கொடுத்து ,

எதற்கு இங்க வந்து கத்திக்கொண்டு இருக்கிறாய் என கேட்க ,

அதற்கு அந்த அந்த நபர் ,

தன பெயர் சந்தோஷ் எனவும் தன தொலைந்து போன என்னுடைய காதலியை தேடி அந்த தீவுக்கு போக வேண்டும் என்று கேட்க ,

தலைவரோ அவனை மொறைத்தவாறு ” ஹே அங்கலாம் போகணும்னு நினைக்காத சாவு நிச்சயம் போ ” என்று மிரட்டி அனுப்புகிறார் ,

தட்டு தடுமாறி சந்தோஷ் வெளியே வருகிறான் , தலைவர் ஆரோக்கியத்திற்கு கால் வருகிறது ” சொல்லுங்க சாமி என்ன திடிர்னு என்று கேட்க ” கார் வேகமாக கிளம்புகிறது .

சீன்-4

கார் சாமி ஆசிரமத்திற்கு வருகிறது , சிரித்தவாறு ஆரோக்கியம் எலுமிச்சை பழங்களையம் குங்குமத்தையும் நீட்ட , கொதி தட்டி விடுகிறார் , என்ன சாமி என்று ஆரோக்கியம் கேட்க , சாமியோ ” உனக்கு பல முறை சொல்லி இருக்கேன் உன் ஜாதக படி உன்னக்கு துரோகம் பண்ணவங்கள என்ன வேணாலும் பானு நா உன்ன ப்ஹுக்குறேனு சொன்ன அனா எக்காரணத்துக் கொண்டும் பாவப்பட்ட ஜீவனை தொட கூடாதுனு சொல்லி இருக்கேன் ல , அதனால என்னச்சி சாமி என்று தலைவர் கேட்க , கோவமாக எதை சொல்லி இந்த ஊர் காரங்களை நம்ப வச்சி கிட்டு இருந்தோமோ அது உண்மையாவே அங்க நடந்துடும் போல இருக்கு , உடனே தங்கத்தை எடுக்க போன வேலுக்கு என்ன ஆச்சினு கேளு என்று கோவத்தில் கேட்கிறார் என்கிறார் சாமி ,

Cut

சீன்-5

வேலுவின் கழுத்தில் மரத்தின் வேர் இருக்கியா வாறு தர தரவென்று இளுத்து சென்று பாறையில் மாரி மாரி அடிக்கிறது , அந்த வெள்ளை உருவம் ,

ரத்த வெள்ளத்தில் இருக்கும் வேலு தூக்கி வீச படுகிறான் ,

Cut

” தலைவாரி ஆட்கள் ” அய்யா ….. என்று அலறிக்கொண்டு உள்ளே அடியாட்கள் உள்ளே அரண்டவாறு நுழைகின்றனர் ,

(break )

சீன்- 6

அடியாட்கள் சாமியின் காலில் விழுகின்றனர் , அய்யா ஐயா .. என்று பேச முடியாமல் தவிக்கிறார்கள் , ஆரோக்கியமா வேலு எங்கட என்று கேட்க ,

ஆரோக்கியத்தின் அடியாட்கள் திணறுகின்றனர் , செல்வம் என்ற ஒரு அடியாள் ” டேய் வேலுவை என்ன பண்ணீங்க ட என்று அடிக்கிறான் , அப்போது புதிதாக வந்த ஒருவன் தீவில் நடந்தவற்றை மிரட்சியுடன் கூறுகிறான் ,( தீவில் நடந்தவை காட்சி படுத்தபடுகிறது ), செல்வமோ டேய் நாங்க கட்டி விட்ட போரளியா எங்ககிட்டயே சொல்றியா என்று கேட்க , சாமியார் குறுக்கிட்டு செல்வம் விடு அவனை , செல்வம் அவர்களை விடுகிறான் , அவர்கள் சொல்வது உண்மைதான் ,

உடனே ஆரோக்கியம் சோலி போட்டு பார்க்கலாம் என்று கூற ,

cut

மாறுபுரம் சந்தோஷ் போதையில் கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் இடித்துக்கொண்டு அதை கிழித்தவாறு நிலை தடுமாறு கீழே விழுகிறான் ,

cut

சீன்-7

சாமியார் சொலியை உருட்டுகிறார் , சொலியையும் பார்க்கிறார் ஆரோக்கியத்தையும் பார்க்கிறார் ,அப்போது சாமியார் ” வேலுவுக்கே இந்த நிலைமைன்னா உனக்கு ( cut voice only சாமியாரின் காதுகளுக்கு மட்டும் கேக்கிறது ” சாவு கொடூரமா இருக்கும் “) என்று கேட்க , ( down short )

cut

அந்த சடலம் இருந்த கல்லறைக்குள் வேலு சடலம் விழுந்து மூடுகிறது ( helicam top short )மின்னலும் காற்றும் வேகமாக வீச, அந்த வெள்ளை உருவம் அலறுகிறது ” விட மாட்டேன்டா “……..

( தொடர்கிறது ).

ANU-

Episode-2

Scene – 1

பாதிரியார் தாமஸ் – ஊர் மக்களிடம் சகாயம் வழங்கி கொண்டு இருக்கிறார் , அப்போது சந்தோஷை பார்க்கிறார் , சந்தோஷ் எதற்காக இப்படி இருக்கிறார் என்று அவன் அருகில் பாதிரியார் செல்ல ‘திடிரென்று சந்தோஷ் கடலை பார்த்து காய் கட்டி ” எதுக்குடி அங்க போன எதுக்குடி அங்க போன என்று விம்மி விம்மி அழுகிறான் ” பாதிரியார் மெதுவாக சந்தோஷிடம் கேட்கிறார் ” யாரு மை சன் எங்க போனாங்க கர்த்தர் உன்னை காப்பாற்றுவார் ,

என்று கேட்க , அதுக்கு சந்தோஷ்” தீவுக்கு போனா என்னோட காதலியை காப்பாத்தி குடுக்க சொல்லுங்க பாதர் ,

cut

சீன் -2

காலை நேரம் தீவு ( நாலாபுரமும் கட்டபடுகிறது ) ,

Short Cut

சாமியார் பூதாயகங்களை துவங்கு கிறார் ,

” மஹாகாளி ஓம்காளி ,உக்ர காளி என்று மந்திரங்களை சொல்ல உரக்க சொல்லுகிறார் ,

ஆரோக்கியமும் ஆட்களும் பய பக்தியுடன் , தீவுக்குள்ள யாரு வந்து இருக்கா சொல்லு என்று ஆக்ரோஷமாக கேட்கிறார் சாமிஜி ,

படீரென்று வெளிச்சம் வருகிறது . அனைவருக்கும் கண்கள் கூசுகிறது .

break

சீன் -3

சந்தோஷ் அப்படி கேட்டதற்கு பத்திரியரோ ” அங்க போனா மரணம் நிச்சயம் மை சன் ” ,

அதற்கு சந்தோஷோ ” நா நம்ப மாட்டேன் என்னோட காதலிக்கு என்ன அச்சினு தெரிஞ்சே ஆகணும், உங்கள அங்க கூட்டிட்டு போக முடியுமா ”

cut

சாமியாரின் யாகத்தின் பலனாக வெளிச்சம் தோன்றி அதிலிருந்து ஒரு அசரீரி வருகிறது ,

” வளர்பிறை காலம் ……( அனைவரின் முகம் வியர்க்கிறது ) காலதேவன் ஓலமிட , ஓர் புண்ணிய ஆன்மாவை …. கொன்றதன் விளைவு …..

மரணம் ……

cut

சீன் -4 

பாதிரியார் சந்தோஷை பார்த்து ” நன் அந்த பாவத்தை செய்ய முடியாது மை சன் ( சந்தோஷ் பார்க்கிறான் ) என்னால எந்த உயிரும் போய்டா கூடாதுனுதா நானே இங்க வந்து சேவை செஞ்சிட்டு இருக்கேன் , உன்ன மாதிரி ஆளுங்களுக்கு புரிய வச்சிட்டு இருக்கேன் , என்று சொல்லி கொண்டே பாதிரியார் திரும்ப , பாதிரியாரின் முன் சென்று தடுத்து “நான் செத்தாலும் பரவால்ல ,அங்க போகணும் , ஊர் தலைவர்கிட்ட என்ன கூட்டிட்டு போங்க ”

Break

cut

scene-5

மற்றொருபுரம் சாமியார் இதுக்கு என்ன பரிகாரம் சொல்லு தாயே என்று கேட்க ”

அந்த வெளிச்ச குரல் ” அஷ்ட நட்சத்திரத்தில் பிறந்து .. புனித ஆத்மாவாக வந்து , ஏற்கனவே பாலி கொடுத்த

துஷ்ட ஆன்மாக்கள் , அந்த புனித ஆத்மாவை ஆட்கொண்டு திரியும் அந்த துஷ்ட சக்தியை புனிதமக்கா , அந்த ஆத்மாவுக்கு விருப்பமான உயிரை பலிகொடுத்தல் , துஷ்ட ஆத்ம புனித ஆத்மாவாக மாறி விடும் .

Cut

சீன் -6

பார்த்தாயா ஆரோக்கியம் புரிந்ததா யாரை கொன்று புதைத்தீர்கள் என்று யோசி ,

ஆரோக்கியம் யோசிக்கிறார் ( flash cut ) ஒரு பெண்ணை சித்ரவதை படுத்துவது போல காட்சிகள் வருகின்றது ,

சாமியாரோ ” உன்னை உயிராக நினைத்த மொத்த நம்பிக்கையையும் அளித்து இருக்கிறாய் , ( தீவின் கல்லறை காட்சிகள் )

( காலிங் பெல் அடிக்கிறது பக்கென்று திரும்பி பார்க்கிறார் ஆரோக்கியம் )

சீன்-7

cut

சாமியாரின் ஆட்கள் ” பாதிரியார் வந்து இருக்கிறார் என்று சொல்ல ஆரோக்கியமும் சாமியாரும் வெளிய வர , ஆரோக்கியத்துக்கு பேரதிரிச்சியாக இருக்கிறது , தேவாலயத்தில் காலை சந்தித்த குடிகாரன் சந்தோஷ் அங்கு இருக்க அசரீரி குரல் மீதும் ஆரோக்கியத்தின் காதுகளுக்கு கேட்கிறது , காலையில் மணி பர்சில் பார்த்த அந்த பெண்ணுடைய போட்டோவை பார்த்து விட்டு சந்தோஷை பார்ப்பது போன்ற காட்சி வந்து செல்கின்றது , மெல்ல சந்தோஷை பார்த்து ஆரோக்கிய டாஸ் சிரிக்கிறார் ,

cut

தீவில் இருந்த அந்த வெள்ளை ஆத்மா விகாரமாக ஓலமிடுகிறது , ( வாங்கடா….. அவனவச்சே உங்கள எல்லாரையும் கொள்ளுவேன் டா)

தொடரும் ….

Episode – 3

சீன் -1

சந்தோஷை தன் வீட்டிற்கு செல்கிறார் ஆரோக்கியம் , காபியை குடித்துக்கொண்டே இருவரும் கலந்து பேசிக்கொள்கின்றனர் ,

ஆரோக்கியம் மெதுவாக சந்தோஷிடம் விசாரிக்க துவங்குகிறான் , அந்த பொண்ணு உனக்கு என்ன வேணும் என்று ஆரோக்கியம் கேட்க , சந்தோஷ் அமைதியாக தரையை பார்த்த வாறு கண் கலங்குகிறான் , ஆரோக்கியமோ ” சொல்லுப்பா கேக்குறேன்ல …. சந்தோஷ் அதுக்கு நா உயிருக்கு உயிரா காதலிச்சு தாலிகட்ன என்னோட பொண்டாட்டி சார் ,

(flash cut- அந்தபெண்ணின்ரத்தம்நிறைந்தகைகளைசந்தோஷ்கட்டியதாலியைபிடித்துக்கொண்டுவிட்ருங்கஅண்ணா .. என்றுஅலற )

ஆரோக்கியமோ ” என்ன சொல்ற அணு உன்னோட பொண்டாட்டியா ” , சந்தோஷோ ஆமா சார் ….. (* சந்தோஷ் சற்று யோசிக்கிறான் ” தன அனுவின் பெயரை குறிப்பிடவே இல்லையே என்று யோசிக்க ), உங்களுக்கு எப்படி அனு பெரு தெரியும் ,

ஆரோக்கியம் சந்தோஷை சட்டென்று பார்க்கிறார் ,

Break

ஆரோக்கியமோ ” எனக்கு எப்படி பெரு தெரியும்னு பாக்குறியா … ( எழுந்து நின்று ) இந்த பெரு இந்த ஏரியா முழுக்க பரவிடுச்சி …., அதற்கு சந்தோஷோ ” எப்புடி ….எப்படி தெரியும் , நீ புலம்பியது இந்த ஊருக்கே கேட்க்கும் எனக்கு கேட்ருக்காதா .. அது சரி ….. எதுக்கு இப்போ அந்த தீவுக்கு போகணும்னு துடிக்கிற .. நான் அந்த பொண்ணுகிட்ட அந்த தீவுக்கு போறதுக்கு பெர்மிசன் குடுக்க முடியாதுனு சொல்லிட்டேன் அதையும் மீறி போனா காணாம போய்ட்டா ….

சீன்-2

சாமியார் அந்த துஷ்ட ஆத்மாவை நெருங்க நினைக்கிறார் , அதற்காக பூஜையும் பண்ணுகிறார் ,

( பூஜை காட்சிகள், மாந்திரிக காட்சிகள் காட்டபடுகிறது )

அப்போது சாமியாரின் தவத்தில் சில காட்சிகள் வருகிறது , அந்த பெண்ணின் சாவுக்கு யார் யார் காரணமோ , அவர்களின் மரணத்தின் ஒத்திகையுடன் , சாமியாருக்கு எச்சரிக்கை விடுகிறது மகா காளி ,

சீன் -3

ஆரோக்கியத்திடம் சந்தோஷ் தன்னுடைய காதலை விளக்க ஆரம்பிக்கிறான் ,

ஆரோக்கியம் கதையை கேட்க துவங்குகிறான் ,

cut

அனு அழகான பெண் யார்க்கும் அடங்காத தைரியமான பெண் , தொல்பொருள் ஆய்வாளர் லட்சிய வாதி ,

cut

அவளுக்கு போலீஸ் ராஜலிங்கம்னு ஒரு அண்ணன் , அவர்னா அவ்வளவு பிரியம் நேர்மையான மனுஷன் ,

cut

ஆரோக்கியம் ” இப்போ அவர் எங்க இருக்கார்னு சொல்ல முடியுமா ”

அதற்கு சந்தோஷோ ” நான் நெறய தடவ அவரை தேடி போனேன் அவர் இல்ல , எங்க இருக்கார்னு தெரியல சார் ”

break

சீன் -4

அதற்கு ஆரோக்கியமோ ” சரி நீ எப்படி இந்த பொண்ணுகூட ”

அதற்கு சந்தோஷ ” அதான் சார் அதான் சார் நான் பண்ண தப்பு , எல்லாத்துக்கும் என்கரேஜ் பண்ணி பண்ணி அவ கானா போறதுக்கு நானே காரண மாகிட்டேன் சார் ”

ஆரோக்கியம் ” சரி சொல்லு உங்க காதல் எப்படி இருந்துச்சி , அவன் அப்படி என்ன ஆராய்ச்சி பண்ணா என்ன தெரிஞ்சிக்கிட்டு இருந்தா , உனக்கு என்ன தெரியும் , உனக்கு எவ்ளோ தெரியும் “( என்று கொஞ்சம் கொஞ்சமா குரல் உசத்த )

சந்தோஷ் ஒரு விதமாக ஆரோக்கியத்தை பார்க்க , ஆரோக்கியமோ ” ( சிரித்த வாறு )சும்மா தெரிஜிக்கலாம்னுதான் ,

சீன்-5

(flashback anu opening )

அண்ணன் ராஜலிங்கம் அவசர அவசரமாக வேளைக்கு கிளம்பி கொண்டு இருக்கிறார் , அனுவும் அண்ணனுக்காக அவசர அவசரமாக தோசை சுட , ராஜலிங்கம் அவசரத்தின் காரணமாக கிளம்பிவிடுகிறார் , அனுவோ அண்ணன் சாப்பிடாமல் சென்றது , அவளும் சாப்பிடாமல் டிபன் பாக்ஸிசில் காட்டுகிறாள் , அப்போது சரியாக ஒரு கால் வருகிறது , ராஜலிங்கத்தின் கால் வருகிறது ,

அனு அட்டன் செய்கிறாள் ” என்ன அண்ணா சாப்பிடாம போய்ட்ட ” அதற்கு அண்ணனோ ” வண்டி வந்துடுச்சி நீ சாப்பிடு ப்ராஜெக்ட் பண்ண போ ” என்று சொல்லி கட் ஆகிறது கால் , சற்று யோசித்து விட்டு ஒருவருக்கு கால் செய்கிறாள் , மறுபுறம் கால் அட்டன் ஆகிறது ,

cut

சந்தோஷ் ஸ்டைலாக திரும்புகிறான் ” சொல்லு டி கோவக்கார கிளியே ”

cut

அனுவோ ” என்னது கிளியே வா ”

cut

சந்தோஷ் ” நீதானா இன்னைக்கு பச்சை கலர் சுடி போடறேனு சொன்ன அதான் நான்சொன்னேன் ”

cut

அனுவோ ” ஐயோ மொக்க போடாத டா .. தோசை சாப்பிடுறியா ( போன் காலில் ” ஹ்ம்ம் சாப்பிடுவோமே “) ஓகே சேந்தே சாப்பிடலாம் ”

தொடரும் ……..

Episode -4

சந்தோஷ் மற்றும் அனுவின் காதல் காட்சிகள் மற்றுமே தொல்லியல் துறை நிராகரிப்புகள் மற்றும் அண்ணனின் காதல் நிராகரிப்பு காட்சிகளில் பதிவாகும் ,

சீன் -2

சந்தோஷை அண்ணன் ராஜலிங்கம் எச்சரிக்கும் காட்சி,

அதில் சந்தோஷ் தன காதலின் ஆழத்தையும் , அண்ணன் தன் தங்கையின் அன்பையும் விவரிக்கும் காட்சி

சீன் – 3

திடிரென்று அனு சோந்த ஊரான தூத்துக்குடிக்கு யாரிடமும் சொல்லாமல் சென்று விட , ஒரு பக்கம் சந்தோஷும் ராஜலிங்கமும் எங்கு எங்கு சென்றால் என்று தெரியாமல் அலைந்து கொண்டு இருக்க , சந்தோஷ் அனுவின் வீட்டிற்கு வந்து பார்க்கும் , பட்ட நிலையில் இருக்கிறது , அப்போது போஸ்ட்மேன் வருகிறார் , தொல்லியல் துறையின் கடல் ஆய்வு நிராகரிப்பு கடிதம் வருகிறது , பார்த்ததும் சந்தோஷ்க்கு நியாபகம் தோன்றுகிறது .

( cut )

Break

scene.4

சந்தோஷ் யோசிக்கிறான்

Flash cut

சந்தோஷ் அனுவிடம் ” உனக்கு என்ன லட்சியம் ”

அணுவோ ” உலகமே வியக்குற அளவுக்கு ஒரு கடல் ஆராய்ச்சி தூத்துக்குடி தாண்டி ஒரு தீவு அந்த ஆராய்ச்சி தன என்னோட கனவு , இதுவரைக்கும் யாரும் தொட்டு இருக்க முடியாதுனு சொல்றாங்க , ஹ்ம்ம் தூத்துக்குடி போகணும் ”

சந்தோஷோ ” கஷ்டமா இருந்துச்சுன்னா வேணாம் ”

( Flash Cut )

சீன் – 5

ஆரோக்கியம் சந்தோஷ் அழுதுகொண்டே சொல்வதை பார்க்கிறார் ,

அவளுக்கு யார் இருக்க , அதற்கு சந்தோஷ் ” அவளுக்கு ஒரு மாமா குடும்பம் இருக்கு ” ஆரோக்கியம் ” அவங்கள உனக்கு தெரியுமா ” அதற்கு சந்தோஷ் தேடிகிட்டு இருக்கேன் சார் .. எப்படியாச்சும் அவளை பாத்துட்டா போதும் சார் ” ,

அதற்கு ஆரோக்கியமோ ” சாரி கடைசியா உங்கிட்ட எப்போ அந்த பேசுச்சு ”

சந்தோஷோ “ஒரு 10 நாளைக்கு முன்னாடி ”

( flash cut )

சீன் -6

சந்தோஷ் மாடியில் படுத்து இருக்கிறான் அனுவின் நினைவுகளுடன் ,

ஒரு கால் வருகிறது , போனை பார்த்து விட்டு திறக்கிட்டு எழுகிறான் சந்தோஷ் ,

அணு பேசுகிறாள் ” ஹாப்பி பர்த்டே டு மீ ஹாஹாஹா …….. ” சந்தோஷ் பதட்டத்துடன் ” அணு எங்க டி இருக்க , நாணத்தை சொன்னென்ல , எண்ணனோட ப்ராஜெக்ட் முடிய போகுது அந்த தீவு அப்படி ப்ரோவ் பண்ண போறேன் ”

சந்தோஷ அணு வேணாம் நீ வ பொது என்று சொல்லி முடிக்க கால் கட் சிக்னேல் கிடைக்காமல் < சந்தோசா ” அணு அணு அணு என்று கத்திய வாறு ,

அங்கிருந்து தூத்துக்குடி கிளம்புகிறான் சந்தோஷ் .

Cut

Break

சீன் – 7

ஆரோக்கியம் கேட்கிறார் ” அப்போ அந்த பொண்ணு தீவுக்கு போயிடுச்சி ” அப்படித்தானா , சந்தோஷோ ” ஆமா சார் என்ன எப்படி யாச்சும் கூட்டிட்டு சார் ”

சந்தோஷின் தொழில் கை வைத்து ” கண்டிப்பா கூட்டிட்டு போறேன் கண்டிப்பா .., என்று ஆரோக்கியத்தின் நயா வஞ்சக வார்த்தைக்கு ஆளாகிறான் சந்தோஷ் ,

சீன் -8

இரவு ஆரோக்கியமும் சந்தோஷும் ஸ்டிமரில் தீவை நோக்கி பயணிக்கின்றனர் .

Episode – 5

எபிசொட் – 5

சீன்-1

ஆரோக்கியம் சந்தோஷ் இருவரும் ஸ்டிமரில் பரப்பாக சென்று கொண்டு இருக்கிறது ,

cut

தீவில் அனுவின் சத்தத்தில் தீவில் காற்று பலமாக வீசுகிறது ( தீவின் கல்லறை காட்சிகள் )

cut

(மறுநாள் காலை )

ஸ்டிமர் தீரரென்று நின்று விடுகிறது , சந்தோஷ் பயத்தில் சுற்றி சுற்றி பார்க்கிறான் , ஸ்டிமர் டிரைவர் கடலில் குதித்து தப்பி விடுகிறான் ,

ஆரோகியாமும் , சந்தோஷும் ஸ்டிமரில் இருக்க , திடிரென்று ஸ்டிமர் கவிழ்ந்தது , இருவரும் தண்ணீரில் தத்தளிக்க , நன்கு கைகள் அவனது கைகளை பிடித்து , இழுத்து செல்கிறது , சந்தோஷ் மயக்க அடைகிறான் ,

சீன் – 2

கண் விழித்து பார்க்கும் சந்தோஷுக்கு பேரதிர்ச்சி ,

3 பேர் சுற்றி நின்று பார்க்கின்றனர் ,

(flashcut )

அவர்களையெல்லாம் ஏற்கனவே தூத்துக்குடி கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் பார்த்து இருக்கிறான் சந்தோஷ் ,

cut

சந்தோஷ் தட்டுத்தடுமாறி எழுந்து நின்று கேட்கிறான் ,

” ஹே ஹே … நீங்கயெல்லாம் ஏற்கனவே செத்துட்டீங்கனு சொல்லி .. ஊர ஏமாத்திட்டு இருக்கீங்களா , எனக்கு தெரியும் என் அனு சொல்லி இருக்க ”

என்றும் சொல்லி முடிக்க .

சந்தோஷின் தலையில் பலத்த அடி விழுகிறது . மண்டியிட்டு கீழே விழுகிறான் , நீமிருந்து பார்க்கிறான் சந்தோஷ் , அதிர்ச்சியாகிறான் .

cut

break

சீன் -3

ஆரோக்கியம் கையில் இரும்பு கம்பியை வைத்து கொண்டு , சந்தோஷின் முன்னாடி நிற்கிறான் , சந்தோஷ் தலையை பிடித்தவாறு ” ஏன் சார் என்ன அடிச்சீங்க என்று கேட்க …. ஆரோக்கியம் சிரிக்கிறார் … அதற்கு சந்தோஷ “அப்போ நீங்கதான் என்னோட அனு வ ஏதோ பண்ணிட்டீங்க அப்படித்தானா ,

ஆரோக்கியமோ ” ஏதோ பண்ணல டா , போட்டுட்டேன் டா ……. என்று வக்கிரமாக சொல்ல , சந்தோஷ் ஆரோக்கியத்தின் கழுத்தை பிடித்து இறுக்குகிறான் , பின்னல் இருந்தவர்கள் , பிடித்து தள்ளு கின்றனர் , கீழே சந்தோஷ் விழுந்ததும் . ஆரோக்கியம் பேச ஆரம்பிக்கிறான் ” அனு உனக்கு வெறும் காதலி தான் , அனா எனக்கு என்னோட அக்கா பொண்ணு டா ……., சந்தோஷ் அதிர்ச்சி ஆகிறான் .

cut

சீன் – 4

(flashback )

அனு தன் மாமா வீடான ஆரோக்கியத்தின் வீட்டிற்கு வருகிறாள் , ஆரோக்கியம் அனுவின் மீது பெற்றெடுத்த பிள்ளையின் அன்பை வைக்கிறான் ,

குடும்பமே அனு வை கொண்டாடுகிறது .

சீன் -5

ஆரோக்கியம் அனுவிடம் கேட்கிறார் . ஏன் சொல்லாம வந்துட்டா , அதற்கு அனு ” நான் ஒரு ப்ராஜெக்ட் பங்கிட்டு இருக்கேன் மாமா …அதுக்கு இங்க இருக்குற ஜார்ஜ் வில்லியம் தீவ அரசி செய்யணும் மாமா ,

ஆரோக்கியம் ” அங்கலாம் வேணாம் ராசாத்தி அங்க யாரும் போகவே மாட்டாங்க , போனவர்களும் செத்துத்தான் , வந்து இருகாங்க , நீ எதையும் யோசிக்காம சாப்பிட்டு ரெஸ்ட் எடு செல்லம் .என்று கூறிவிட்டு சென்று விடுகிறார் .

break

சீன்- 6

எதொயோசனையில் இருக்கும் அனுவை பார்த்த ஆரோக்கியத்தின் மனைவியோ ,

அனுவிடம் ” எப்படிச்சும் அங்க போகணும் மட்டும்நினைக்காத உசிரே போய்டும் ரொம்ப கஷ்டம்,

அங்க போகணும்னு நெனச்ச கூட , வீட்ல இடி விழுமம் ,

அணுவோ ” வாட் நான்சன்ஸ் அக்கா .. இத்தலம் நீங்க நம்புறீங்களா ……

அக்காவோ ” பின்ன , நம்ப வீட்டுல வேளைக்கு இருந்த மணி வேலு சுப்பிரமணி, சிலுவை , எல்லாரும் அந்த தீவுக்கு தண்ணி யடிக்க பொய் இருகாங்க போய்ட்டாங்க ,”

அனு ” அவங்க சேதத்தை பாத்திங்களா ”

cut

சீன்-7

பாதிரியார் தாமஸ் படகோட்டிகளிடம் , முன்கூட்டியே எச்சரிக்கை விடுகிறார் , ஊர் தலைவரின் அக்கா பொண்ணு ஒருவர் வருவார் , தீவுக்கு அழைபார் , எக்காரணம் கொண்டும் யாரும் சென்று விட வேண்டாம் , சின்ன பொண்ணு விவரம் தெரியாமல் கேட்கிறாள் , பாதிரியாரின் வார்த்தைக்கு இணங்க யாரும் எதிர்த்து பேசாமல் இருக்கின்றனர் .

சீன் -8

பிறகு பிச்சிக்கு வந்த அனு படகு கேட்க , யாரும் அங்கு வர மறுக்கிறார்கள் ,

மனமுடைகிறாள் , பிறகு இரவு 8 மணி அளவில் பீச் ரோட்டில் நடந்துகற்று வாங்கி கொண்டே வரும் அனு , படகில் தன்னுடைய மாமாவும் தாமஸ் அவர்களும் ஸ்டிமரில் எங்கயோ செல்ல , அவரை பின் தொடர நினைக்கிறாள் அனு .

தொடரும் ….

Episode -6

சீன்-1

அங்கு படகோட்டி ஒருவர் குடி போதையில் சரக்கு பாதாள என்று இருக்கிறார் , அதை கவனித்த அனு ,

மாமா ஆரோக்கியம் வைத்து இருக்கும் சரக்கை எடுத்து அவனிடம் கொடுத்து , பொட்டை துடுப்பு போடா ஆரம்பிக்கிறாள் அனு , கடல் இருட்டா இருப்பதால் அனு மறைந்து செல்ல சாதகமாகமறைந்தது

cut

சீன்-2

இருக்க தீவில் மற்றொரு புரத்தில் படகை நிறுத்தி விட்டு , சிறிய பயத்தில் பொறுமையா நுழைகிறாள் , அப்போது நடப்பவைகளை மறைந்து இருந்து பார்க்கிறாள் அனு .. அங்கு நடக்கும் கடத்தல்களை , தன்னுடைய செல்போனில் பதிவு செய்யும் நேரத்தில் , சந்தோஷின் நியாபகம் வர ,

சந்தோஷுக்கு கால் செய்கிறாள் ,

cut

சீன் -3

,

அணு பேசுகிறாள் ” ஹாப்பி பர்த்டே டு மீ ஹாஹாஹா …….. ” சந்தோஷ் பதட்டத்துடன்(செல் போனில் ) ” அணு எங்க டி இருக்க , நாணத்தை சொன்னென்ல , எண்ணனோட ப்ராஜெக்ட் முடிய போகுது அந்த தீவு அப்படி ப்ரோவ் பண்ண போறேன் ”

சந்தோஷ அணு வேணாம் நீ வ பொது என்று சொல்லி முடிக்க கால் கட் சிக்னேல் கிடைக்காமல் < சந்தோசா ” அணு அணு அணு என்று கத்திய வாறு ,

கால் சுட் ஆகிறது ….

கலங்கரை விளக்கத்தின் ஒளி அனுவின் மேல் பட

அனைவருக்கும் தெரிந்து விடுகிறது .

break

scene – 4

சீன் – 4

அனு அங்கிருந்து தப்பிக்க நினைக்கிறாள் , அங்கு இருக்கு வேலு , செல்வம் சுப்பிரமணி , சிலுவை அனைவரும் மிருகத்தனமாக தாக்கு கின்றனர் ,

அணு வேகமாக ஓட கீழே இருக்கு இளநி கூட்டை வைத்து பின்னந்தலையில் ஓங்கி அடிக்க ,அனுவின் வாயில் இருந்து ரத்தம் பிரித்து கேளே விழுகிறாள் ,

, மெல்ல தவழ்ந்து மாமா விடம் செல்ல ,

வேலு முடியை பிடித்து தர தர வென்று , இழுத்து சென்றுபாறையில் கல்லில் , பயங்கரமாகமோதுகிறான் , விட்டுடுங்க அண்ணா என்று அலறுகிறாள் ,

சுப்பிரமணி வயிற்றிலேயே காம்பை வைத்து அடிக்கிறான் , அப்போது ஒரு கை தடுக்கிறது ,

break

சீன்- 5

ஆரோக்கியம் சுப்பிரமணியின் காம்பை பிடுங்குகிறான் , அனுவிடம் மெல்ல தன முகத்தை காட்டுகிறான் , அணு அதிர்த்துவிடுகிறாள் , மாமா மாமா என்று பேச முடியாம பேச தொடங்குகிறாள் ” மாமா எப்படியாட்சி என்ன இங்க இருந்து கூட்டிட்டு போகங்க மாமா என்ன ரொம்ப அடிக்கிறாங்க மாமா , சொல்லி கொண்டு இருக்கும் பொது , அனுவின் கழுத்தில் இருந்து தாலி வெளியே வருகிறது , அதைப் பார்த்த ஆரோக்கியம் ‘ ஓடுகளை நாயே உனக்கு கல்யாணம் தாலிவேற கேடா என்று , தாலியை பிய்த்து எறிகிறார் , அதிலேயே அனு பத்தி இறக்கிறாள் , பிறகு கையில் இருக்கும் பைப்பால் அனுவின் தலையில் அடிக்கிறார் , அனு மெல்ல சரிந்து விழுகிறாள் , இந்த தீவுக்கு வான்ஹ சாவு நிச்சயனு எல்லாரையும் நன் நம்ப வச்சி இருக்கேன் , இப்போ ஆரோக்கியம் வீட்டுக்கு வந்த பொன்னும் காண போச்சுன்னு நம்ப வச்சிடுவேன் , வேலு , தூக்கி போதைங்கடா ,என்றதும் , வேலு அனுவின் உடலை தன்கண்கள் இருக்கும் மாற பெட்டியில் போட்டு புதைக்கிறான் ,

( flashcut )

சீன்-6

ஆரோக்கியம் சந்தோஷை பிடித்து வைக்கின்றனர் ” இப்போ உன்ன பாலி குடுக்க போறோம் , சந்தோஷ் பயத்தில் முழிக்கிறான் , என்னோட சாமியார் சொன்ன மாதிரி உன்ன பாலி குடுத்த என்ன யாராலயும் அச்சிக்க முடியாது ,என்று சொல்லி முடிக்க , ஆரோக்கியத்தின் நெற்றி பொட்டில் ஒரு துப்பாக்கி வைக்க படுகிறது ,

ஆரோக்கியம் அதிர்ந்து விடுகிறான் .

break

சீன்-7

ராஜலிங்கம் துப்பாக்கியுடன் ஆரோக்கியத்தின் நெற்றியில் வைக்க

ஆரோக்கியம் ” மப்புல நீ எப்படி வந்த இங்க ”

லிங்கம் ” மப்புலயா ” தூ ….. கேடுகட்ட திருட்டு நாய் நீ .. ஏன் ஒரே தங்கச்சி எ அநியாயமா கொன்னுட்டியே ட பாவி….

“தான் எப்படி இந்த தீவுக்கு வந்தேன் என்றும் விளக்குகிறான் , ஆரம்பத்தில் இருந்து சந்தோஷ் தூத்தூக்குடி வந்தது , சாமியார் வீட்டுக்கு சந்தோஷை அழைத்து வந்தது ,எப்படிசந்தோஷ் இந்த தீவுக்கு வந்தான் என்று எல்லாத்தையும் போட்டு புட்டு வைக்கிறான் , அப்போது ஒரு விஷயத்தை , அழுத்தமாக பதிவு செய்கிறான் ,

” நீ கள்ள கட்டத்தை பண்றதுக்காக மட்டும்தான் இந்த தீவை யூஸ் பண்ற , இங்க எந்த மர்மமும் இல்ல னு நல்ல தெரியும் , என்று சொல்லி முடிக்க ,

“இல்ல இங்க ஒரு மிக எரிய அமானுஷ்யம் இருக்கு , அதனலத உங்களுக்கு தாயத்து கட்டி அனுப்பி வச்சேன் ட முட்டாள் என்று நம்பூதிரி உள்ளே வருகிறார் .

திடிரென்று ஒரு பெண்ணின் சத்தம் ” அஹாஹாஹா ”

அனைவரும் அதிர்ந்து போகின்றனர் ,

தொடரும் ……

எபிசொட் -7

சீன் -1

அனைவரும் சிரிப்பு சத்தம் வந்த இடத்தை பார்க்கின்றனர், அனைவரின் கவனமும் சுத்தி சுத்தி இருக்க , அவர்களுக்குள் சண்டை நடக்க ஆரம்பிக்கிறது ,

ஆளுக்கு ஒரு பக்கமாக ஓட , நம்பூதிரி மந்திரங்களை சொல்ல ஆரம்பிக்கிறார் , கற்று வேகமாக வீச துவங்குகிறது , ஓவுருவரை ததும் போதும் பவர்களின் தாயத்து கீழே விழ , எப்படி யார் யார் எப்படி அணுவை தாக்கினார்களோ , அவர்களை அது போல் பலி வாங்கவாங்குகிறாள் அனு ,

( சண்டைக்காட்சிகள் அதிகம் கட்சி படுத்த படுகிறது )

சீன்-2

உக்கிரமான துஷ்ட ஆத்மாவான அனு இறுதியாக ஆரோக்கியத்தை அழிக்க வரும் பொழிந்து நம்பூதிரியின் தாயத்து அணுவை தடுக்கிறது , அப்போது துப்பாக்கியால் லிங்கம் சுட நினைக்கும் பொது ஒரு வவ்வால் லிங்கத்தின் கையில் அடிக்க , தோட்டா சாமியார் மீது பாய்கிறது , சாமியார் அதே இடத்தில ” ஓஓஓம் காளி என்று சொல்லி மடிய ,மற்றொரு புரம் அணு ஆக்ரோஷமாக கத்துகிறாள் , அப்போது ஆரோக்கியம் ” ஆ….என்று அலறுகிறான் ,

break

சீன்- 3

அனுவை ஆரோக்கியம் கத்தியால் குத்திய அதே கத்தியால் , சந்தோஷ் ஆரோக்கியத்தை சரமாரியாக குத்த , தாயத்து கீழே விழுகிறது , ஆக்ரோஷமாக அனு நெருங்க ,

சந்தோஷ் மண்ணை மூடுகிறான் ”

( Flashcut )

சாமியார் சொல்வதை நினைத்துப்பார்க்கிறார்ன் ” அஷ்ட நட்சத்திரத்தில் பிறந்த புண்ணிய ஆத்மா துஷ்ட ஆத்மாவாக வரி இருக்கு, அது தேவையான ஒரு விஷயத்தை தியாகம் பண்ணா அதாவது பாலி குடுத்த அது புண்ணிய ஆத்மாவாக மாறிவிடும் ” என்று சொல்ல சந்தோஷ் கண்ணை திறக்கிறான் ,

சீன் -4

அனுவின் உடலின் அருகே நிண்டு கொண்டு , , கையில் இருக்கு கத்தியால் தன இதயத்தை குத்துகிறான் , அப்பறோம் பிறிட்டு வரும் ரத்தம் , அனுவின் உடலில் பட , அனுவின் ஆத்மா சத்தமான ஆத்மாவாக மாறுகிறது ,

ஆகாயத்தில் பறந்து வரும் அனுவின் ஆத்மா , சந்தோஷை கட்டியணைக்க , சந்தோஷின் ஆத்மா மட்டும் இருக்க , உடல் சரிந்து விழுகிறது , அதை சந்தோஷும் அனுவும் பார்த்துவிட்டு அண்ணன் ராஜலிங்கத்தையும் பார்த்துவிட்டு விண்ணுலகத்துக்கு சேர்ந்தே செல்கிறது , ராஜலிங்கம் வழக்கம் போல தன பணியை தொடர்கிறார் ,

” போலீஸ் வாக்கி ஒலிக்கிறது ” ராஜலிங்கம் ரிப்போர்டிங் டியூட்டி சார் , தீவுல பேய் பிசாசுலம் இல்ல சார் ,இங்க கடாஹய் நடத்துங்க சார்,…

தொடர்கிறது…………………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *