கதையாசிரியர் தொகுப்பு: பிரேம பிரபா

2 கதைகள் கிடைத்துள்ளன.

அவள், அவன் மற்றும் நிலா

 

  புதிதாக வந்த பல்பொருள் அங்காடியைப் பற்றி ஊர் முழுவதும் ஒரே பேச்சு. வார மலர்கள், நாளிதழ்கள், தொலைக்காட்சி, வானொலி என்று லட்சக்கணக்கில் விளம்பரத்திற்காக செலவழித்திருந்தார்கள். முழுவதும் குளிர் ஊட்டப்பட்டது, வலை தளம் மூலம் பொருள் தேடல் வசதி, குறிப்பிட்ட பொருள் குறித்தான மாற்று கடைகளின் விலைப்பட்டியல், குழந்தைகளின் காப்பகம், இப்படி பல விற்பனை சேவைகள் இருந்தும், மக்களை மிகவும் கவர்ந்தது தானியங்கி ரோபோக்கள்தான். உங்களின் கையை பிடித்துக்கொண்டு வளாகத்தை சுற்றிக்காட்டும். குழந்தைகள் கூட வந்தால் சிறு


எங்கள் வீட்டிற்கும் கடவுள் வந்திருந்தார்

 

  எங்கள் வீட்டிற்கும் கடவுள் வந்திருந்தார் ~~ சிறுகதைகள் வீட்டிலிருந்து மூன்று முறைக்குமேல் போன் வந்து விட்டது. அரை மணிக்குள் வந்து விடுவேன் என்று மூன்று முறையும் கூறியாயிற்று. இனிமேலும் இதே பதிலை நீட்டிக்கமுடியாது. மறுபடியும் போன் வந்தது. என் மனைவிதான் மறுமுனையில் இருந்தாள். “எங்கே இருக்கீங்க. எத்தனை தடவைதான் போன் பண்றது. சீக்கிரம் வந்திடுங்க. நம்ம வீட்டுக்கு கடவுள் வந்திருக்கிறார்” என்று என் பதிலுக்குக் காத்திருக்காமல் பட்டென்று போனை வைத்துவிட்டாள். எனக்கு தலையே சுற்றியது. வீட்டிற்கு