கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 11, 2019

10 கதைகள் கிடைத்துள்ளன.

எல்லாம் அவன் செயல்..!

 

 முதல் பாகம்: கடவுளை நம்புவதை போன்றதொரு முட்டாள்தனம் வேறு எதுவும் இல்லை.. இன்று காலை முதலே, எல்லாமே தடங்கல், பிரச்சனைகள் தான்.. ****** டிகிரிமுடித்து, வேலை கிடைக்காமல் ரோடுரோடாக வேலைக்காக நாயைவிட கேவலமாக அலைந்தது தான் மிச்சம். வெறுப்புத்தலைக்கேறி, மூளையை குழப்பிக்கொண்டிருந்தபோதுதான், விஐயலஷ்மி அக்கா வீட்டுக்கு வந்தாங்க.. என் அம்மாவழியில் உறவு, எனக்கு அவ்வளவு பரிட்சயம் இல்லை.. பள்ளி, கல்லூரி என எல்லாமே ஹாஸ்டலில் படித்ததால்.., ஊர்க்காரவுக சார்பு இல்லாமலே இருந்தேன்.. வீட்டுக்கு வந்த அவக, என்னை


நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்!

 

 “தேங்க்ஸ் ஜெஸ்ஸி, நான் கூப்பிட்ட உடனேயே டின்னருக்கு வந்தது, வருவியோ மாட்டியோன்னு பயந்துகிட்டே இருந்தேன்!” “என்ன கார்த்திக் இது கேள்வி, இட்ஸ் மை ப்ளஷர்” “ம்ம்ம்ம், நீ வந்து நின்னா இந்த ஏரியாவையே போட்டு தாக்கும், எனக்கெல்லாம் கிடைப்பியான்னே ஒரு டவுட் ஜெஸ்ஸி” “கார்த்திக்…” “ம்ம்ம், சொல்லு.. அப்புறம் இன்று முழுக்க என்ன செய்தாய்?” “ஆரம்பிச்சிட்டியா? உன்னோட தானேடா நாள் முழுக்க இருந்தேன்” “ஹா, சில நேரங்களில், நீ முன்னால் இருக்கும் போது என்ன பேசுவது என்றே


குழந்தை

 

 அத்தியாயம்-13 | அத்தியாயம் -14 | அத்தியாயம் -15 ”இந்த ப்ராப்லெத்தை சால்வ் பண்ண என்ன பண்ணலாம்ன்னு தான் யோசிச்சுக் கிட்டு இருந்தேன்”என்ரான் நடராஜன்.சற்று நேரம் கழித்து “நான் ஒரு ‘டூ வீலர்’ வாங்கிக் கிட்டா என்னங்க,நான் அதிலே சௌகரியமா ஆ·பீஸ் நேரத்திற்கு நான் போய் வர முடியு மாங்க” என்று கேட்டாள் கமலா.உடனே “நானே உனக்கு இந்த ‘ஐடியாவை’ச் சொல்லலாம்ன்னு தான் நினைச்சேன்.ஆனா உனக்கு ‘டூ. வீலர்’ ஓட்ட பிடிக்குமோ பிடிக்காதோன்னு எனக்கு தெரியாததாலே நான்


எண்ணங்களை பூட்ட வேண்டாம்

 

 முல்லா ஒரு புதிய சுவர் கடிகாரம் வாங்கி வந்தார். அதை சுவரில் மாட்ட ஆணி அடிக்க அவரிடம் சுத்தியல் இல்லை! பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்க வேண்டும்.நேரம் இரவாகிவிட்டது.இந்நேரம் போய் கேட்பது சரியல்ல, மறுநாள் காலையில் கேட்க்கலாம் என் நினைத்து தூங்க சென்றார். மறுநாள் காலை எழுந்ததும் கடிகாரம் நினைவுக்கு வந்தது. பக்கத்து வீட்டுக்காரரிடம் சுத்தியல் கேட்க எண்ணியபோது, அன்று வெள்ளிக்கிழமை என்பது நினைவுக்கு வந்தது! இன்று போய் கேட்டால் ஏதாவது நினைத்துக்கொள்வாரோ? என எண்ணி அன்றும் சுத்தியல்


வளையோசை

 

 “கண்ணே கலைமானே கன்னிமயிலென கண்டேன் ……………..”என்ற கானம் காலை பொழுதை இதமாக்கி கொண்டிருந்தது. ஆவி என பெயர் தங்கிய புகை காபி குவளையில் கசிந்து கொண்டிருந்தன. அன்றைய நாளிதழை புரட்டி அதில் தன் சோம்பலை முறித்துக்கொண்டிருந்தான் வசந்த் . ஒரு முரட்டு அலறலுடன் அலைபேசி அலறத் துவங்கியது. ‘என்னப்பா இன்னைக்கு எந்த ஏரியா ….மார்க்கெட்டிங் ‘ என்றது ஒரு ஆணவ குரல் கொண்ட எதிர்முனை . ‘சார் இன்னைக்கு எனக்கு தலைவலி ………நானே கூப்படலாம்னு நினைத்தேன் ,