சுப்ரபாரதிமணியன்
வணக்கம், தொடர்ந்து தங்கள் தளம் நல்ல சிறுகதைகளை பிரசுரித்து வருவது மகிழ்ச்சி தருகிறது. ஆனால் சாதாரண சிறுகதைகளை நிறையப் பேர் படிக்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக உள்ளது. இலக்கியத்தரமான கதைகளை சிலரே படிக்கிறார்கள் என்பதைக் கண்டேன். தொடர்ந்து இலக்கியவாதிகளுக்கு ஆதரவு தாருங்கள்.