வளர்கின்ற புதிய விஞ்ஞான வலைதளத்தில் விளைந்த இந்த புதிய முயற்சி வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பழைய எழுத்தாளர்களின் படிக்க விடுபட்ட கதைகளைத் தேடி அலையாமல் ஒரே இடத்தில் படிக்கும் வாய்ப்பைத் தந்த உங்கள் முயற்சி வளர மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன். இதில் என் கதைகளும் பங்கு பெற்றதுக்கு பெருமைப்படுகிறேன். நன்றி.
சரஸ்வதி ராஜேந்திரன்
கதையாசிரியர்: சரஸ்வதி ராஜேந்திரன்
கதைத்தொகுப்பு: கருத்து
கதைப்பதிவு: May 20, 2013
பார்வையிட்டோர்: 346
கதைத்தொகுப்பு: கருத்து
கதைப்பதிவு: May 20, 2013
பார்வையிட்டோர்: 346
பெயர்: சரஸ்வதி ராஜேந்திரன் புனை பெயர்: மன்னை சதிரா ஊர்: மன்னார்குடி இந்த வலைப்பூவில் எனது சின்ன சிறுகதைகள் வலம் வரப்போகிறது நிண்ட தூரம் நடந்தாலும் பரவாயில்லை என்று குறிப்பிட்ட இடம் தேடிப்போய் காபி குடிப்பார்கள் சிலர். காரணம், அந்த காப்பி இன் தரத்திற்காக. காப்பிஇன் மனம் மனதை மகிழ்விக்கும் சுவை நாக்கில் நிற்கும், அதே போல் இந்த வலைப்பூவில் வலம் வரும் சின்ன சிறுகதைகளில் தரம், மனம், சுவை…மேலும் படிக்க... |