கீத்தா பரமானந்தன்

கதைத்தொகுப்பு: கருத்து
கதைப்பதிவு: November 12, 2019
பார்வையிட்டோர்: 662 
 
 

சிறுகதைகள்.கொம், நிர்வாகத்த்கினருக்கு, உங்கள் தளத்தில் என் சிறுகதைகளும் பிரசுரமானதில் மிக்க மகிழ்ச்சி, ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் உள்ளவர்கள் மட்டுமே வாசித்த கதைகளைப் பலரும் வாசிக்கும் வழிவகை செய்திருக்கிறீர்கள், எனது கதைகளைப் போல பலரின் சிறுகதைகளுக்கும் அங்கீகாரம் கிடைத்தமையும், வாசிக்கும், வாசகர்கள் குறைந்து விட்டார்கள் என்பதை இத்தளம் நிரூபிக்கிறது. கதைகளை வாசிப்போரின் எண்ணிக்கை கண்டு மனநிறைவுகொள்கிறேன். நானும் வாசித்துப் பலனடைகிறேன்.நன்றியுடன்.

கீத்தா பரமானந்தன்