எஸ்.ராமமூர்த்தி

கதைத்தொகுப்பு: கருத்து
கதைப்பதிவு: October 8, 2023
பார்வையிட்டோர்: 453 
 

அரசியல்வாதிகளைப் போல, வாக்குறுதிகளை அளிக்காமல் இளம் தலைமுறை மற்றும் எதிர்கால தலைமுறைகளுக்கு, வாசிப்பதிலும், படைப்பாற்றலிலும் சிறந்து விளங்குவதற்கான, ஆக்கப்பூர்வமான, அறிவின்பாற்பட்ட பணிகளை செவ்வனே செய்து வரும் சிறுகதைகள் தளத்திற்கு, எத்தனை நன்றி சொன்னாலும் சாலப் பொருத்தமாக இருக்கும். என்ன இந்த தளத்திற்கு நன்றி சொல்வதற்கான தகுதியைக் கூட வளர்த்துக் கொள்ள வேண்டும். அனைத்துத்துறைகளைச் சேர்ந்தவர்களும் பார்த்து திருந்தட்டும்.

Print Friendly, PDF & Email
எஸ்.ராமமூர்த்தி