கதையாசிரியர் தொகுப்பு: ஸ்ரீதர் சந்திரசேகர்

1 கதை கிடைத்துள்ளன.

தீபாவளி

 

 நாளைக்கு இந்நேரம் தெருவே அதிர்ந்து போய்விடும் பட்டாசு சத்தத்துல. அவா குடுக்குற நெய் முறுக்குக்காகவே தினம் தீபாவளி கொண்டாடலான்டிமா, ஆமா நேத்து காத்தால சுரேஷ் அழுதுண்டே இருந்தனே ஏண்டிமா. அவன் தீபாவளி டிரஸ்க்காக அழுதுட்டு இருந்தான் மாமி. இந்த மனுஷன் கொண்டுவர பணத்துல வயுத்த கழுவுறதே கஷ்டமா இருக்கு இதுல ரெண்டு பசங்க, இவனுக்கு படிப்பு செலவு வேற… போதுண்டிமா உன் புராணத்த கேட்ட கேட்டுண்டே இருக்கலாம். நான் போறேன் பொய் கார்த்திக்கு மதிய சாப்பாடு செய்து