கதையாசிரியர் தொகுப்பு: வி.திருநாவுக்கரசு

1 கதை கிடைத்துள்ளன.

இயற்கையின் நியதி!

 

 காலை, ஒன்பது மணி. தலைமை நர்ஸ் பேஷன்டுகளை பார்வையிட வந்தார். மனைவி நாகம்மாவின் கட்டில் அருகில் அமர்ந்திருந்த சத்தியமூர்த்தி, எழுந்து ஜன்னல் பக்கம் எட்டிப் பார்த்தார். மருத்துவமனை வாசலில் அந்தப் பெண் நின்று கொண்டிருந்தாள். அவள், தவிப்புடன் நிற்பது தெரிந்தது. அவர், “ஒரு நிமிஷம் நில்லும்மா… இதோ வந்துடறேன்…’ என்று கை ஜாடை காட்டினார்; அவள் தலையசைத்தாள். திரும்பி கட்டிலருகே வந்தார். மனைவி நாகம்மா, சோர்வுடன் படுத்திருந்தாள். சற்று முன்தான் அவளுக்கு முகம் துடைத்து, தலை வாரி,