கதையாசிரியர் தொகுப்பு: வி.சகாயராஜா

1 கதை கிடைத்துள்ளன.

கதிர்சாமி குளம்

 

 வீட்டுத் திண்ணையில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த பெரியசாமி முன்பு வணக்கம் தெரிவித்தபடி வந்த குமரன் மெதுவாக அவரருகில் அமர்ந்தான். “”அய்யா… போன வாரம் நான் உங்களோடு பேசிய விஷயமா ஏதும் முடிவு எடுத்தீங்களா?” என்று கேட்டான். “”என்னோட முடிவு உனக்கு ஏற்கெனவே தெரிஞ்சதுதானப்பா. அதுல புதுசாப் பேசுறதுக்கு என்ன இருக்கு?” என்றார் பெரியசாமி. “”அய்யா… இந்தப் பிரச்னைய நீங்க விட்டுட்டீங்கன்னா அவுங்க ஒரு பெரிய தொகை தர தயாரா இருக்காங்க. உங்க மகன், எனது நண்பன்