கதையாசிரியர் தொகுப்பு: விஜி ரமேஷ்

3 கதைகள் கிடைத்துள்ளன.

காதல் என்பது எது வரை!

 

 இன்று பக்தி சுற்று முடிந்து நாளை காதல் பாடல்கள் சுற்று…. தொலைக்காட்சியில் தொகுப்பாளர் அறிவிப்பு தொடர்ந்து கொண்டு இருந்தது. காதல் பற்றிய உங்கள் கணிப்பு என்னம்மா ? கேள்வி கேட்டது டீன் ஏஜ் மகள்தான். காதல் மேல் நம்பிக்கை உண்டு ஆனால் காதலர்கள் மீது ……. முடிக்கும் முன்பு எனது எண்ணங்கள் எனது கல்லூரி நாட்களுக்கு சென்றன. கல்லூரி இரண்டாம் வருடம்.ஒரு நாள் இடைவேளை நேரம். வழக்கம் போல் டே- ஸ்காலர் மாணவிகளும் ஹாஸ்டல் மாணவிகளும் சேர்ந்து


முற்பகல் செய்யின்…

 

 ஆட்டோ ஸ்டாண்ட் அருகே… உன்னுடன் வரத்தானே இன்று லீவு எடுத்து கொண்டு கிளம்பி வந்தேன். ஆபீஸ்ல இருந்து அவசர வேலை. போன் வந்து விட்டது. கொஞ்சம் adjust பண்ணிக்கோ, please. டென்ஷன் ஆகாதே என்று அவர் தன் மனைவியிடம் சமாதானம் செய்து கொண்டு இருந்தார். இதோ பார் . “ஓம் வல்லக்கோட்டை முருகன் துணை”. உன் இஷ்ட தெய்வ முருகன் ஸ்டிக்கர் ஒட்டிய ஆட்டோ. இந்த ஆட்டோ ல ஏத்தி விடுகிறேன். நீ interview முடித்துவிட்டு வெயிட்


புகார்

 

 நல்ல வேலை. பஸ்ல இடம் கிடைத்து விட்டது. அதுவும் ஜன்னலோர இருக்கை. குழந்தைகள் பெரியவர்கள் எல்லோருக்கும் ஜன்னலோரம் என்றால் ஒரு தனி சந்தோஷம்தான். 10-15 நிமிடங்களுக்கு பிறகு கூட்டம் நிரம்பியவுடன் கண்டக்டர் டிரைவர் வந்து சேர ஒரு வழியாக பஸ் புறப்பட்டு வெளியே வந்தது. ஜன நெரிசல் மிகுந்த கடை வீதியை தாண்டி பிரதான சாலையில் வந்து சேரும் நேரம் சிவப்பு சிக்னல் விழுந்து விட்டது. அடடா… ஜன்னலோர இருக்கை சுகமே மழையின் சாரல் தீண்டும் வரை…