கதையாசிரியர் தொகுப்பு: வாண்டுதாசன்

1 கதை கிடைத்துள்ளன.

திருதிரு திருடா..!

 

 அல்லிபுரி என்ற நாட்டை சந்திரசேகரன் என்ற மன்னர் ஆட்சி செய்துவந்தார். அவர் மிகவும் நல்லவர். மக்கள் நலனில் அக்கறை கொண்டவர். தன் ஆட்சியில் மக்கள் சிறு துன்பம்கூட அனுபவிக்க கூடாது என்று நினைப்பவர். அதற்காக எந்த நேரமும் ஓயாமல் உழைத்துகொண்டு இருப்பவர். அதே நேரம் குற்றம் செய்பவர்களைக் கடுமையாக தண்டிக்கவும் தயங்கமாட்டார். சந்திரசேகரனின் இந்த நடவடிக்கையால் நாட்டில் குற்றங்கள் மிகவும் குறைந்திருந்தன. ஆனால் சமீப காலமாக ஒரு புதிய பிரச்னை. அதுவும் அரண்மனைக்குள்ளேயே நடந்து கொண்டிருந்தது. சமையலறையில்