கதையாசிரியர் தொகுப்பு: வந்தியத்தேவன்

1 கதை கிடைத்துள்ளன.

அம் மெய்யப்பன்

 

 நியூயார்க்கின் வானளாவிய கட்டிடங்கள் நிறைந்த டவுண்டவுன் பகுதியில் வேலை எனக்கு. பத்தாவது மாடியில், தனி அலுவலக அறையில், ஆறு இலக்கத்தில் சம்பளம் வாங்கும் மார்கெடிங் எக்சிகியூடிவ் வேலை. பெயர் நரேன்னு வைச்சுக்குவோமே. அதென்னவோ தெரியவில்லை. நேரில் யார் முன்னும் விலாவாரியாக வெளுத்துக்கட்டும் எனக்குத் தொலைபேசியில் பேசுவதென்றால் ஒரு சிறிய நடுக்கம். எதிரே இருப்பவரைப் பார்க்க முடியாவிடில் அது அமானுஷ்யம் தானே? நான் லேசாகப் பயந்ததில் அர்த்தமுண்டு இல்லையா? வழக்கம் போல் அன்றும் பலருடன் போனில் பேசவேண்டியிருந்தது. எனது