கதையாசிரியர் தொகுப்பு: ரா.பார்த்திபன்

1 கதை கிடைத்துள்ளன.

கருப்பாச்சி காவியம்

 

 இதுவரைக்கும் யார்கிட்டயும் சொல்லல. இதுவரைக்கும் யாரும்கூட இதைப் பத்தி சொல்லல. இருந்தாலும் சொல்றேன்! என்னோட அவரு… எனக்கே சொந்தமான அவரு… என்னப் பொறுத்தவரைக்கும் தொர மவராசா! அவரு நின்னா அளகு… நடந்தா பேரளகு! சோடியா நடக்கும்போதெல்லாம் எனக்குத் தலைக்கு மேல பௌர்ணமி கணக்கா பிரகாசமா இருக்கும்! அம்புட்டு சந்தோசம் மனசுல! ஆனா, யாருக்குந் தெரியாத ரகசியமாத்தேன் இருக்கு எங்க வொறவு! இஷடப்பட்டுத்தேன் அவரோட ஒட்டிக்கிட்டேன். இன்னாரு… இப்படின்னு ஊர்க்காரங்ககிட்ட என்னப்பத்தி சொல்லணும்னு நான் கேக்கல. அது அவருக்குக்