கதையாசிரியர் தொகுப்பு: ராஜஸ்ரீ இறையன்பு

1 கதை கிடைத்துள்ளன.

அப்பு

 

  வயிற்றுக்குள் தும்பிக்கையைவிட்டு செல்லமாக ஆட்டியது. இவளுக்குத்தான் வலி தாங்க முடியவில்லை. உயிர் போவதுபோல் இருந்தது. ‘ஐயோ… அம்மா!’ என்று கதற வேண்டும்போல் இருந்தது. வயிற்றுக்குள் சுற்றி வரும்போது, தந்தம் வேறு அவளது கர்ப்பப் பையைக் கிழித்து, ரணத்தை ஏற்படுத்தியது. தந்தத்தை வைத்துதான் அப்பு எனப் பெயரிட்டாள். இவள் அப்பு என்று சொல்லும்போதே செல்ல மாகத் தலை அசைக்கும். தும்பிக்கையை அவள் வயிற்றில் அழுத்தி இழுக்கும்போது, சூடான ஏதோ ஒன்று அவள் உடம்பு முழுவதும் பரவியது. பேரானந்தமாக