கதையாசிரியர் தொகுப்பு: ரமணி ரங்கநாதன்

1 கதை கிடைத்துள்ளன.

ஃபளாட்டை விற்கப் போனேன், பழமொழிகள் வாங்கி வந்தேன்!

 

 ‘தாம்பரத்தில்.. பஸ் நிலையம், ரயில் நிலையம் அருகில்.. அட்டகாசமான ஃப்ளாட்..’ என்று கவர்ச்சிகரமாகத்தான் எங்கள் விளம்பரம் பேப்பரில் வந்தது. வாங்கி 12 வருடத்துக்கு மேல் பழசாகிவிட்ட அந்த ஃப்ளாட்டுக்கு அப்படித்தான் விளம்பரம் தரவேண்டும் என்று எல்லோரும் சொன்னார்கள். நானும் அந்த விளம்பரத்தைப் பார்த்து, வீட்டுக்காக அலைமோதப் போகும் கூட்டத்தை எப்படி கட்டுப்படுத்தலாம் என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்தேன். ஆனால், ‘ஃப்ளாட்டை விற்கப் போய் பழமொழிகள் வாங்கி வருவேன்’ என்று நினைத்தும் பார்க்க வில்லை. விளம்பரம் வெளியான நான்கு இனிய