கதையாசிரியர் தொகுப்பு: யு.குழந்தைசாமி

2 கதைகள் கிடைத்துள்ளன.

உயிர் உருகும் சத்தம்

 

 ‘வானத்தில் முழுநிலவு ஓளிர்ந்திருக்க… நட்சத்திரங்கள் ‘மிளிச்” ‘மிளிச்” என கண்சிமிட்ட… தென்றல் காற்று தவழ்ந்து வந்து மேனியை குளிர்விக்க”… மாடியில் வானத்தை அண்ணார்ந்து பார்த்து கொண்டு ஒய்யாரமாய் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தான் ராஜா. ராஜா ஓரு நடுந்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். தனது அத்தை மகளையே காதலித்துத் திருமணம் செய்து கொண்டவன். இவருக்கு இரு மகள்கள். இருவரும் ஆங்கில வழி மொழியில் படித்து வருகின்றனர். பெரியவள் பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்து விட்டு எம்.பி.பி.எஸ் படித்த ‘நீட்” தேர்வுக்கு


கண்ணீரின் வலிகள்

 

 அதிகாலை 5.00 மணி கடிகாரத்தில் அலாரம் ட்ரிங்…. ட்ரிங் என ஒலித்துக் கொண்டிருந்தது. அலாரத்தின் சத்தத்தைக் கேட்டு வேகமாக எழுந்தாள் நதியா. அதிகாலை எழுந்தது முதல் வாசல் தெளித்து கோலம் போட்டு, காபி வைத்து தனது கணவன் ராம்கியை எழுப்பினாள். என்னங்க…. என்னங்க எழுந்திருங்க. இந்தாங்க காபி என்றாள். நதியாவிற்கு இரண்டு பெண் பிள்ளைகள். பெரியவள் தேவி 10 ம் வகுப்பு ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படித்து வருகிறாள். சிறியவள் தீபா 4 ம் வகுப்பு படித்து