கதையாசிரியர் தொகுப்பு: ம.தி.முத்துக்குமார்

1 கதை கிடைத்துள்ளன.

முத்தம்

 

 அம்மா.. நீயும் கூட வாம்மா..” முதுகில் புத்தகப் பையைச் சுமந்தபடி வள்ளி அம்மாவைப் பார்த்து கேட்டாள். அம்மா.. நீயும் கூட வாம்மா..” முதுகில் புத்தகப் பையைச் சுமந்தபடி வள்ளி அம்மாவைப் பார்த்து கேட்டாள். “”அதான் சேர்ந்து மூணு நாள் ஆச்சே.. இன்னும் கூட வா கூடவான்னு சொல்லிட்டிருந்தா என்னடி அர்த்தம்.. டீச்சர் ஆன்ட்டிதான் வர்றாங்களே..” என்று அதட்ட, வள்ளி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். அவள் முகத்தில் காணப்படும் இனம் புரியாத பயம், ஏதோ தனிமைப்பட்டிருப்பதைப் போன்ற