கதையாசிரியர் தொகுப்பு: முக்தா சீனிவாசன்

1 கதை கிடைத்துள்ளன.

தப்பு திருத்தியவள்!

 

 பேப்பர் போடும் பையன், மாதத்தின் முதல் வாரத்தில் பில் கொண்டு வருவான். அவனது கடை முதலாளி போட்டு அனுப்பும் பில் அது. இந்த மாதம் தமிழ், ஆங்கில தினசரிகள், வாராந்திரப் பத்திரிகைகள் எல்லாமாகச் சேர்த்து 201 ரூபாய் என பில்லில் கூட்டிப் போட்டிருந்தது. அதை என் மனைவியிடம் நீட்டினேன். பணம் எடுக்க உள்ளே போனவள், என்னை அழைத் தாள். “இங்கே பாருங்க, மொத்த டோட்டல் 301 வருது. தப்பா கூட்டி 201-ன்னு போட்டிருக்கார். பேசாம 201 ரூபாயே