கதையாசிரியர் தொகுப்பு: மாயாவி

2 கதைகள் கிடைத்துள்ளன.

அஞ்சலி

 

 (1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஸுலைமாவின் தளிர் உடல் ஆடிக்காற்றில் அலைந்தாடும் பசுந்தளிரைப் போல் படபடத்தது. “யா அல்லா! நீங்கள் அங் கெல்லாம் போகவே கூடாது” என்று அலறினாள் அவள். அமீருக்கு மனைவியின் பதற்றம் ஆச்சரியத்தை அளித்தது. அவன் அவளை அருகில் இழுத்து அணைத்துக்கொண்டு, ‘பர்தா’ வுக்கு மேலாக அவளுடைய தலையை அன்புடன் வருடியவாறு, “ஏன் ஸுலே, ஏன் இந்தப் பதற்றம்?” என்று கேட்டாள்! “ஏனா? இந்த நெஞ்சைக்


பாலம்

 

 (1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த நீண்ட பாலத்தின் மீது தனியே நடக்கும் போதெல்லாம் என்னை அறியாமல் ஓர் அச்சம் ஏற்படும்; பைத்தியக்கார எண்ணங்கள் பல தோன்றி மறையும்: ‘திடீரென்று யாராவது திருடர் இடைமறித்து, ஒன்றும் கிடைக்காத கோபத்தில் முதுகைப் பதம்பார்த்து விடுவார்களோ? அல்லது சமீபமாகப் பம்பாயில் நிரந்தரமாகிவிட்டிருந்த கலவரத்தின் எதிரொலி இங்கும் தோன்றி என்னைப் பலி கொண்டு விடுமோ?’ சில வழிப்பறிகளும், இரண்டொரு கத்திக் குத்துகளும் இடையே