கதையாசிரியர் தொகுப்பு: மருதம் கேதீஸ்

1 கதை கிடைத்துள்ளன.

ஹெல்மரும் நானும் மட்டைத்தேளும் நோறாவும் ஒன்றுமேயில்லை

 

 விட்டுக்கொடுப்புக்கள், அர்ப்பணிப்புக்கள், தியாகங்களின் சங்கமத்தால் மலராத இல்லற வாழ்வென்ன வாழ்வு” ஒரு பாவையின் வீடு அங்கம் -1 “ஹென்றிக் இப்சன் நோர்வே நாட்டு நாடக ஆசிரியார். யதார்த்த நாடகத்தின் தலைமகன் எனக்கருதப்படுபவர். ‘ஒருபாவையின் வீடு’ இவரது மிகச் சிறந்த நாடகம் எனப்படும். இந்த நாடகம் யதார்த்தவாதத்தின் இயல்புகளையும் சிறப்புற வெளிப்படுத்தி நிற்கிறது. நல்லதொரு நவீன சிந்தனையின் பாற்பட்ட கரு, நினைவில் நிலைத்திடும் பாத்திரங்கள், உள்ளுரை பொருள் கொண்ட உரையாடல்கள், கவித்துவ அழகு மிக்க மொழிநடை, யதார்த்தவாதத்தின் அரங்கமொழிச்சிறப்பு