கதையாசிரியர் தொகுப்பு: மயிலை முருகன்

1 கதை கிடைத்துள்ளன.

கல்யாண காதல்

 

 சற்றே தொலைவில் நின்று காதல் தந்த போதையில் மயங்கி நின்ற பொம்மா திடீரென, ஹேய் பொம்மி… என்று கத்திக்கொண்டே அவளை நோக்கி ஓட தொடங்கினான் .காலில் தென்னை மட்டை தடுக்கி குப்புற விழுந்தவனை திடுக்கிட்டு பார்த்தவளுக்கு, அவளின் அருகிலேயே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அத்தனை நேரம் தனது காதலன் பாதுகாப்பில் வானில் பறக்கும் உணர்வுடன் ஆழ்ந்திருந்த அழகு மங்கையின் முகத்தில் , திடீரென அச்சம் பற்றி உடல் லேசாக நடுங்க ஆரம்பித்தது. அச்சப்படும் போதும் இவள் இத்தனை