கதையாசிரியர் தொகுப்பு: ப.கல்யாணசுந்தரம்

1 கதை கிடைத்துள்ளன.

பிஞ்சு உள்ளம்

 

 வணக்கம் சார்! வாங்க டீ சாப்பிடலாம்! என்ற குரலைக் கேட்டு, மிதிவண்டியில் வந்து கொண்டிருந்த நான், திரும்பிப் பார்த்தேன். குரல்வந்த திசையைப் பார்த்ததும், மிதி-வண்டியிலிருந்து இறங்கினேன். நான் ஆசிரியராகப் பணிசெய்யும் உயர்நிலைப் பள்ளியின் எதிரில் இருக்கும் தேநீர்க் கடைப்பெஞ்சில் அமர்ந்திருந்த அவர் எழுந்து வந்தார். சிகரெட் கையோடு இருந்த அவர், எனக்கு ஒருகையால் வணக்கம் செய்தார். நல்லா இருக்கீங்களா? என்று நலம் விசாரித்துவிட்டு, சிகரெட்டைக் கீழே போட்டு மிதித்து அணைத்தார். நல்லா இருக்கேன், இப்பதான் வீட்டுல சாப்பிட்டு