நான்காம்முறைப் பயணம்
கதையாசிரியர்: போப்புகதைப்பதிவு: January 5, 2016
பார்வையிட்டோர்: 14,373
ஐந்து லிட்டர் வண்ண டப்பாக்கள் அத்தனையும் இறக்கி முடித்துவிட்டு அடுக்குகளைச் சீர்செய்வதுபோல் ஆசுவாசமாகிக்கொண்டிருந்தேன். பெயின்ட் வாசனை, அனிதா பயன்படுத்தும் பவுடர்…