கதையாசிரியர் தொகுப்பு: பொன்.இளவேனில்

1 கதை கிடைத்துள்ளன.

கடை மலைமீது காத்தருக்கிறோம் இளஞ்சேரா

 

 இன்று பவுர்ணமிக்கு பின்மூன்றாம் நாள் உன்னை எதிர்பார்த்திருக்கிறேன். .இந்த புவன நகரம் உனது பிரிவால் மிகவும் மகிழ்சியற்று போயிறுக்கிறது. படை பரிவாரங்கள் ஏதுமற்று தனித்த வேட்டையாடச் சென்ற உனது திரும்புதல் புவனநகரவாசிகள் அனைவரையும் மகிழ்சியில் ஆழ்த்தும் இருள்களுக்குள் நுழைந்திருக்கும் நிழல் எதிரிகளால் மக்கள் பீதியடைந்து நாடே துன்புற்ற நிலையில் உனது வரவுக்காக் அல்லவா ஏங்கிக் கொண்டிருக்கிறோம் இருள் நகரத்து துரோகிகளை வெட்டையாடிவிட்டு நிமிர்ந்த மார்போடு புவன நகரம் அடைவாய் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் அரிவ்வர் இருள்தேசத்து