கதையாசிரியர் தொகுப்பு: பாலா சங்குப்பிள்ளை

3 கதைகள் கிடைத்துள்ளன.

நல்லதம்பி

 

 (2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “நல்லதம்பி…. நான் உனக்கு அதிகமாச் சொல்ல வேண்டியதில்லை. எனக்கு எல்லாமே என் தங்கச்சி செந்தாமரைதான். தாய், தந்தையில்லாத அவளுக்கு எல்லாமே நான்தான் என்கிறது உனக்குமே நல்லாய்த் தெரியும். அவ எங்க வீட்டு மகாலட்சுமி. தோட்டத்தில சாதாரணத் தொழிலாளியாயிருந்த நான் இன்றைக்கு நுவரெலியாவில ஒரு தோட்டத்துக்கே சொந்தக்காரனாயிருக்கேன் என்றால் அதற்குக் காரணமே என் தங்கச்சி தான். அவளின் அதிர்ஷ்டம்தான் என்னை எங்கேயோ கொண்டு போய்


திருமதி சீதாலட்சுமி ரணசிங்க…!

 

 (2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அதிகாலை நேரம் – அந்த வேன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கி வேகமாகச் சென்றது. உள்ளே – சீதாலட்சுமி – அரைத்தூக்கத்திலிருந்தாள். அவளுக்குத் துணையாக மாலினி அமர்ந்திருந்தாள். அழகான மாலினி சீதா லட்சுமியைத் தனது தோளில் சாய்த்து இருந்தாள். வேகமாகச் சென்று கொண்டிருந்த வேன் சட்டென நின்றது. அது இராணுவப் பரிசோதனைப் பிரதேசமாக இருந்தது. நிறுத்தப்பட்ட வேனை நோக்கி நாலைந்து இராணுவச்


தணியாத தாகம்

 

 (2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மேலே மலையிலிருந்து ‘சோ’வெனத் தண்ணீர் அருவியாகக் கீழே கொட்டியது. அடர்ந்த மரங்கள் நிறைந்திருந்த அந்த இடத்தில் வீசிய குளிர்க் காற்று உடலைச் சிலிர்க்க வைத்தது. கையில் கவ்வாத்துக் கத்தியும், தலையில் தொப்பியுமாக அந்தப் பெரிய மரத்தில் சாய்ந்தவாறு தணிகாசலம் நிற்க, தலை குனிந்தவாறு கற்பகம் பேசாதிருந்தாள். “இங்க பாருங்க கற்பகம்… இங்கே தனியே நாங்க இரண்டு பேரும் நிற்கிறது சரியில்ல. என்னை எதற்காக