கதையாசிரியர் தொகுப்பு: பாலாஜி மீனாட்சிசுந்தரம்

3 கதைகள் கிடைத்துள்ளன.

வலை தள நட்பு

 

 நாளைக்கு கார்த்தால என்னமா பண்ண போறே. ஏன் என்னை திடீர்ன்னு கேக்கறீங்க. இல்லேம்மா சண்டே இல்லையா அது தான் கேட்டேன். எப்பவும் போல தான், ஆனா காலைல கொஞ்சம் வேலை இருக்கு. சண்டே அன்னைக்கு என்ன வேலை, ஆபீஸ்ல ஏதாவது…….. ? இது நான். இல்லே இல்லே ஆபீஸ்லலாம் இல்லே, ஆனா கொஞ்சம் வெளில போக வேண்டி இருக்குப்பா. சரி சரி நான் வேணும்னா கொண்டு விடட்டுமா? இது நான் வேண்டாம் வேண்டாம் நீங்க எதுக்குப்பா, பாவம்


முறுக்கு மாமி

 

 சார், சார், முறுக்கு எடுத்துகோங்கோ, இப்போவெல்லாம் எங்கே இப்படி கெடைக்கறது, நல்ல கை முறுக்கு, ஹி ஹி ஹி, இந்த மாத மீட்டிங்கிற்கு இவா தான் ஸ்பொன்சர். இவர் செக்ரெடரி ஆனதுலேருந்து இப்படிதான் , ஒரு மீட்டிங் கூட காசு செலவழித்து போட மாட்டார். நாங்க நூறு பிளாட் இருக்கோம், மத்த நாளுல மார்க்கெட்டிங் பண்ண அலோவ் பண்ணறது இல்லே, ரெசிடென்ட்ஸ்க்கு ப்ரைவசி போயிடும் இல்லையா. ஸோ மீட்டிங்ல நீங்க எல்லாரையும் மீட் பண்ணலாம் , உங்க


கர்மயோகி

 

 ரயில் நின்றது , சாமி உங்க ஊரு வந்தாச்சு, எழுப்பி விட்ட சக பயணிக்கு நன்றி சொல்லிவிட்டு இறங்கினேன். சுற்றும் முற்றும் பார்வை போச்சு, அதே ஆலமரம் அதன் கீழே சிறுவர்கள் பள்ளி சீருடையில், மதிய சாப்பாட்டு கூடையுடன் வேலைக்கு போகும் ஆண்களும் பெண்களும், எல்லோரும் ஓடிகொண்டிருந்தனர், பணத்தில் பின்னல். மனம் ஒரு இருபதியிந்து வருடங்களுக்கு பின்னல் சென்றது . அப்போது இவ்வளவு பரபப்பு இல்லை. இந்த ரயில் நிலையம் மிகவும் அமைதியாக இருக்கும், வேலைக்கு போகும்