கதையாசிரியர் தொகுப்பு: பாலசுப்ரமணியன் சிவராமன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

மயக்கம் 2

 

 ஹரி இன்று எப்படியும் தன் மனதில் உள்ளதை ம்ஹாவிடம் சொல்லி விடவேண்டும் என எண்ணி அவளோட இருக்கைக்கே சென்று விட்டான். ஆனால் அங்கு மஹாவுடன் நிறைய பேர் சேர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்ததால் அவன் சொல்ல வேண்டியதை இன்றைக்கும் சொல்ல முடியாமல் போனது. ஹ்ரிக்கு பெங்களூரில் ஒரு 20 நாட்கள் ஆபிஸ் விஷயமாக போக வேண்டியிருந்தது. எப்படிதான் தன் மனதில் உள்ளதை சொல்ல போகிறோமோ என வருத்தத்துடன் தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தான். இதையே நினைத்து…நினைத்து… ஹரிஹரனுக்கு


மயக்கம்

 

 ஹரிஹரனுக்கு லேசான நெஞ்சு வலி இருந்ததால் இப்போது தன்னுடைய குடும்ப டாக்டரிடம் BPயை check பண்ணிக்கொண்டிருந்தான் 200/110 இருந்ததை பார்த்து டாக்டரே கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தார், என்னப்பா ஹரி BP ரொம்ப அதிகமா இருக்கே என்ன Officeல்ல் ரொம்ப Stress அதிகமோ? இல்ல உன்னோட பொண்டாட்டி ரொம்ப படுத்தறாலோ என உரிமையுடன் ஹரிஹரனை பார்த்துக்கேட்டார் இல்ல வேற ஏதாவது காரணம் இருக்கான்னு கேட்க, ஹரி Officeல்லதான் கொஞ்சம் Project Pressure அதிகமா இருக்குன்னு சொல்ல டாக்டர் ஹரிக்கு


தயக்கம்

 

 ஹரிஹரன், இன்று எப்படியும் தன்னுடைய மனதில் உள்ளதை அப்படியே மஹாவிடம் சொல்லியே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் அலுவலகத்தில் அவளை தேடினான், கடைசியில் அவளை தோழிகளுடன் காபி அருந்திக் கொண்டிருப்பதை பார்த்து விட்டான். மஹாவின் தோழிகள் அவள் ஆபிஸ் பஸ் வரை சென்று அவளை பஸ்சில் எற்றி விட்டு வந்ததால் ஹரிக்கு அன்றும் ஏமாற்றம் தான். ஹரிக்கு அவனுடைய சீட்டிற்கு போகவே மனமில்லை. ஏதேதோ எண்ணங்கள் மனதை வருடி கொண்டிருந்தது கண்களில் கண்ணீர் மல்க… தன்னுடைய நிலையை