கதையாசிரியர் தொகுப்பு: பத்மா ஹரிகிருஷ்ணன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

பாட்டி – ஒரு பக்க கதை

 

 அன்று ஞாயிற்றுக்கிழமை, சாப்பிட்டுவிட்டு ஓய்வாக அமர்ந்திருந்தார் சுப்பிரமணியரன். மகள் அஜிதாவுக்கு மாப்பிள்ளை பார்ப்பது பற்றி பேச்சு எழுந்தது. நம்ம பொண்ணுக்கு மாமியார், மாமனார் இல்லாத இடமா பாருங்க அப்ப தான் நம்ம குழந்தை போற இடத்திலேயும் என்னை மாதிரி அடிமை மாதிரி இருக்கமாட்டா. இரண்டு வருஷமாத்தான் நான் கொஞ்சம் நிம்மதியா இருக்கேன். இல்லாத போனா இத்தனை வருஷம் உங்க அம்மா வைச்சது தானே சட்டமா இருந்தது இந்த வீட்டிலே’’ என்றார் மனைவி கமலா. ‘’சரி, சரி, ஆரம்பிச்சுட்டாயா.


நல்ல மனம் வாழ்க…! – ஒரு பக்க கதை

 

 ப்ரீதாவுக்கு திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வந்து மூன்று மாதங்கள் ஆகின்றன. புகுந்த வீடு போனவள் ஒருமுற கூட தாய் வீட்டுக்கு வந்து தங்கவில்லை. தன் பெண் ஏன் வர மறுக்கிறாள் எனத் தெரயிவில்லையே. மாப்பிளைளயால் ஏதாவது பிரச்னையா? பலவிதமான குழப்பங்களில் ப்ரீதாவின்அம்மா மனது தவித்தது. ‘’என்னம்மா நீ உன் மாமியாரும் மாமனாரும் நம்ம வீட்டிற்கு அனுப்பினா கூட நீ வேண்டாம்னு சொல்கிறாயாமே. என்னம்மா காரணம். என்ன பிரச்னையா? எனக்குக கவலையா இருக்கும்மா’ என்று ஒரு நாள் ப்ரீதா