கதையாசிரியர் தொகுப்பு: நந்தி

1 கதை கிடைத்துள்ளன.

ஊர் நம்புமா?

 

 (1961 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குட்டி நாய்களோடு சிறு பிள்ளைகள் உருண்டு புரண்டு விளையாடிக் கொண்டிருந்தனர். பிள்ளைகளுக்கும், நாய்களுக்கும் அங்கு குறைவு ஏது? இயற்கையின் அடக்கமுடியாத ஓர் அடிப்படை உணர்ச்சியின் விளைவுகள் அவை. சிறிது காலத்துக்கு முன்புதான் தோட்ட அதிபரின் வேண்டுகோளின்படி காக்கி’ நிறக் காற்சட்டை அணிந்த ஒரு நாய்சுடுகாரன் குறிபார்த்து அங்குமிங்குமாகச் சுட்டுத் தள்ளிவிட்டுப் போனான். தொழிலாளர்களின் பிள்ளைகள் தப்பிவிட்டன. தேயிலைச் செடிகளிடையே தப்பிப் பதுங்கி ஓடின