கதையாசிரியர் தொகுப்பு: தென்கச்சி கோ.சுவாமிநாதன்

1 கதை கிடைத்துள்ளன.

அரசியல் நாகரிகம்!

 

 (2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அண்மையில் என் நண்பரான ஓர் அரசியல்வாதியைச் சந்தித்தேன். மிகவும் கவலையோடு காணப்பட்டார். “என்ன காரணம்?” என்று கேட்டேன். “என் சொந்தக்காரன் ஒருத்தன் உடம்பு சுகமில்லாம் ஆஸ்பத்திரியில் இருக்கான்!” “சரி.. போய்ப் பார்த்துட்டு வர வேண்டியதுதானே?” “முடியாதே. அவன் வேற கட்சியில யில்ல இருக்கான்.” “கட்சி எதுவா இருந்தா என்ன…சொந்தம் இல்லன்னு ஆயிடுமா?” “இது உங்களுக்குத் தெரியுது… எங்க தலைவருக்குத் தெரியலையே! நான் போய்