கதையாசிரியர் தொகுப்பு: தனுசஜ்ஜீ

1 கதை கிடைத்துள்ளன.

மரித்தும் வருவேன் உன்னிடம்…

 

 அன்று வெள்ளிகிழமை. அந்தி சாயும் நேரம் கல்லூரி மாணவர்கள் சிலர் அவசர அவசரமாக கிளம்பி கொண்டு இருக்க, அதில் சில மாணவர்கள் கூட்டம் கூடி அரட்டை அடித்தும் கலகலத்தும் கொண்டு இருந்தனர். விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் தங்கள் திறமையை முடிந்த அளவு காட்டிக்கொண்டு இருந்தனர். ஸ்டாஃப் ரூம் வாசலில் சிவானி நின்று கொண்டிருக்க, அங்கு வந்த ஆசிரியர் என்ன வேணும் என்று மிரட்டல் தோணியில் கேட்க. ரெக்கார்ட் நோட் மேம், கார்த்திக் சார் என்று உள்ளே கை