கதையாசிரியர் தொகுப்பு: டி.என்.இமாஜான்

2 கதைகள் கிடைத்துள்ளன.

இரும்புத் திரைகள்

 

 (2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘நூறு பவுன் நகையும் ஒரு லட்சம் ரொக்கமும், வீடு, ஒரு கார், கொஞ்சம் விளைநிலம் இதெல்லாம் வரதட்சணையா கொடுக்க தயாரா இருந்தா என் பையனை உங்க பெண்ணுக்கு பேசி முடிச்சிடலாம் எதுக்கும் நீங்க யோசிச்சு பதில் சொல்லுங்க, அப்ப நாங்க போய்ட்டு வர்றோம் ‘ ஜுலைகா ஆணித்தரமாகப் பேசினாள். தாயாரின் இந்த விபரீத வரதட்சணை ஆசை கபூருக்கு வெறுப்பைத் தந்தது கபூர் எம்.பி.பி.எஸ்


ஆசையின் மறுபக்கம்

 

 (2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மோகன் தனியார் கம்பெனி ஒன்றில் அஸிஸ்டென்ட் மானேஜராக வேலை பார்ப்பவன். நித்யாவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரதட்சணையின்றித் திருமணம் செய்து கொண்டவன். ஆடம்பர வாழ்க்கையை வெறுத்து எளிய வாழ்க்கைக்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்டவன். அவன் தனக்குக் கிடைக்கும் சுமாரான சம்பளத்தில் மாதாமாதம் தன் தாய் தந்தையர்க்கு அனுப்பி விட்டு, குடும்பச் செலவை கவனித்துக் கொண்டு தான் வைத்திருக்கும் ஸ்கூட்டருக்கும் அடிக்கடி தீனி போட்டு