கதையாசிரியர் தொகுப்பு: டி.இரவிச்சந்திரன்

1 கதை கிடைத்துள்ளன.

பிராயச்சித்தம்

 

 நல்ல ஆழ்ந்த தூக்கத்திலிருந்து அடிக்கடி வரும் அந்த விசித்திரமான கனவை கண்டு கண் விழித்து கட்டிலிலிருந்து எழுந்து உட்கார்ந்தான் சந்திரன். அந்த நள்ளிரவு பெங்களூர் குளிரிலும் உடம்பு பயங்கரமாக வேர்த்துவிட்டிருந்தது. கண்களில் கண்ணீர் வேறு வழிந்து கொண்டிருந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டே அரையிருட்டில் மணியைப் பார்க்க மணி ஒன்றரை எனக் காட்டியது. அவன் தங்கியிருந்த மேன்சன் நல்ல உறக்கத்திலிருந்தது. சே… என்ன ஒரு பயங்கரமான கனவு… அழகான குழந்தை ஒன்று புதை சேற்றில் முழுகிக் கொண்டே தன்