கதையாசிரியர் தொகுப்பு: ஜெயப்பிரகாஷ்

1 கதை கிடைத்துள்ளன.

கோவில் சாமியார்

 

 நெடுஞ்சாலையின் ஓரமாய் மலர்ந்திருக்கும் மலரைப் போன்று மலர்ந்த முகங்களுடன் நின்ற மக்கள் கூட்டம். அவர்களின் பார்வை எல்லாம் நெடுஞ்சாலையில் செல்லும் ஊர்தியின் மீதே பட்டுக் கொண்டிருக்க, மக்களின் பார்வை மெல்ல மெல்ல ஓர் ஊர்தியின் மீது திரும்பின. அவ்வூர்தியோ தன் பயண வேகத்தைக் குறைத்து சாலையின் ஓரமாய் நின்றது. ஊர்தியின் கதவுகள் படக் படக் எனத் திறந்ததும் இரு சீடர்களுடன் இறங்கினார் குமரக்குடி சாமியார். சாமியார் மீதே ஊர் மக்களின் பார்வை எல்லாம் ஓர் வியப்புடன்-பட்டது. நீண்ட