கதையாசிரியர் தொகுப்பு: ஜெயந்திமோகன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

மாலுவும், வம்சாவளி(லி)யும்

 

 “மாலுக்குட்டி இன்னைக்கு யாரு வர போறா தெரியுமா. உனக்கு பாட்டு சொல்லி கொடுக்கறதுக்கு ஒரு மாமி வரப்போறா. நீ அவா கிட்ட சமர்த்தா கத்துண்டு நன்னா பாடி பெரிய ஆளா வரணும் தெரியறதா.”, மங்களம் தன் பெண் 6 வயது மாலதிக்கு டிரஸ் செய்து கொண்டே அன்றைய நிகழ்ச்சி நிரலை கூறினாள். “அம்மா, எனக்கு இன்னைக்கு ஆர்ட் கிளாஸ் இருக்கேம்மா.”, மாலு தனக்கு பிடித்த கிளாஸ்சை எங்கே கான்செல் செய்து விடுவார்களோ என்று அழுவதற்கு தயாராக உதட்டை


அன்றொரு நாள்…

 

 காலை மணி 8.05 “நான் என்ன வேணும்னேவா வர மாட்டேன்னு சொல்றேன், மீட்டிங் இருக்கும்மா புரிஞ்சுக்கோ” “என்னைக்கு இல்லைன்னு சொல்லுங்க பார்க்கலாம், எப்போ கேட்டாலும் இதே பதில்தான். நான் என்ன தினமுமா சீக்கிரம் வர சொல்றேன், வருஷத்துக்கு ஒரு நாள், அதுவும் கல்யாண நாள் அப்படிங்கறதால, அன்னைக்கு கூட லீவ் போட முடியாதுன்னு சொன்னா என்ன பண்ண” “மறுபடியும் மறுபடியும் சொன்னதையே சொல்லி ஆபீஸ் கிளம்பும்போது எரிச்சல் கிளப்பாத சத்யா, ஒரு வாட்டி சொன்னா புரிஞ்சுக்கோ. இன்னைக்கு