கதையாசிரியர் தொகுப்பு: ஜி.கனிமொழி

1 கதை கிடைத்துள்ளன.

கலைந்த மோகம்!

 

 “பாசிட்டிவ்!” மேலோட்டமா அந்த ஞாயிறு மலரை வாசித்துக் கொண்டிருந்த தமிழ் சின்ன திடுக்கிடலோடு நிமிர்ந்தாள். கண்களை இடுக்கித் தன் இருக்கையின் எதிரில் நின்றிருந்த ரத்தப் பரிசோதகனை சந்தேகத்தோடு கேட்டாள். என்ன? என்ன சொன்னீங்க?” “பாசிட்டிவ் மேடம்” என்றான் இன்னும் அழுத்தத்தோடு. “அப்படியா?” அவன் வழக்கமான தொழில்முறை பாவனையோடு, ஆமாங்க மேடம், ஒரு அஞ்சு நிமிஷம் பொறுங்க ரிப்போர்ட் ரெடியாயிடும்” என்றவாறு அந்த 10 க்கு 10 அடி பரப்பில் இருந்த அந்த சின்னப் பரிசோதனை நிலையத்தின் மூலையில்