கதையாசிரியர்: ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

19 கதைகள் கிடைத்துள்ளன.

மழைச் சத்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2023
பார்வையிட்டோர்: 7,348
 

 நவம்பர் 2010. நீரும் நீரும் கலக்கும் காட்சியைக் காண்பது, ஓர் ஆணும், பெண்ணும் இணைவதற்கு சமமான பரவசம் தருவது. காவிரி…

சில காதல் கடிதங்கள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 24, 2020
பார்வையிட்டோர்: 14,497
 

 என்னிடம் சில காதல் கடிதங்கள் இருக்கின்றன… என்று நான் ஆரம்பிப்பதிலிருந்தே நீங்கள் தெரிந்துகொள்ளலாம். எனக்கு வயது நாற்பதுக்கு மேல். கடிதங்கள்…

ஆண்கள் மட்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 21, 2020
பார்வையிட்டோர்: 42,322
 

 இது லேசாக கெட்டுப்போன சில இளைஞர்களின் கதை. எனவே, படிக்கும் காலத்தில் படிப்பை மட்டும் கவனித்த, அம்மா சொல்படி வாரா…

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2019
பார்வையிட்டோர்: 31,174
 

 `ஒரு சிறந்த இசையைக் கேட்கும்போது, நீங்கள் அனைத்தையும் மறக்கிறீர்கள் அல்லது அனைத்தையும் நினைக்கிறீர்கள்!’ – யாரோ ஒருவன். அந்த வெள்ளைக்…

ஒவ்வொன்றாய்த் திருடுகிறாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2016
பார்வையிட்டோர்: 26,216
 

 பின்வரும் குறிப்புகளில் இருந்து, நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்… எஃப்.எம் தொகுப்பாளினிக்கு மதியம் 12 மணி வெயிலில்…

ஒரு செல்லகதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2016
பார்வையிட்டோர்: 36,758
 

 செல்லதுரை மிகவும் தெளிவாக எந்தவித பதற்றமும் இல்லாமல், சந்தோஷமாக முகமலர்ச்சியுடன் இருப்பதைப் பார்த்தால் அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை எனத்…

ஸ்வப்னத்தை ஸ்வீகரிச்ச சுந்தரிக்குட்டியே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2016
பார்வையிட்டோர்: 21,647
 

 ‘ம்’ என்ற ஒற்றை எழுத்தில் இருந்தே புதிய நட்பு ஒன்று பிறக்கிறது. அவன் என்னிடம் ”நீ தண்ணியடிப்பியா?” என்று கேட்டான்….

பெண் 2014

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2015
பார்வையிட்டோர்: 18,041
 

 என் கூந்தலைப் பிடித்து இழுத்த என் கணவன், தனது பலம் முழுவதையும் வலது கையில் திரட்டி என் கன்னத்தில் ஓங்கி…

கனா கண்டேனடி..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2015
பார்வையிட்டோர்: 16,831
 

 அது, வித்தியாசமான ஒரு விடியற்காலை கனவு. கனவிலும் விடியற்காலைதான். மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில் தெப்பக் குளத்துப் படிக்கட்டில் நான் அமர்ந்திருக்கிறேன்….

இது காதல் இல்லாத கதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2014
பார்வையிட்டோர்: 27,245
 

 சென்னை. கோல்ஃப் க்ளப். 80 ஏக்கரில் விரிந்திருந்த அந்தப் பரந்த புல்வெளியில், சிறிய பேட்டரி கார்கள் ஆங்காங்கே மெதுவாக ஊர்ந்துகொண்டிருந்தன….