கதையாசிரியர் தொகுப்பு: ச.சிவபிரகாஷ்

6 கதைகள் கிடைத்துள்ளன.

உறவே! கலங்காதிரு…

 

 நகரின் நெரிசல் மிகுந்த இடத்தில், பழைய கட்டிடமாக காட்சிபடும் ‘குற்றவியல் வழக்கு நீதிமன்றம்’-இங்கிருந்து… காலை நேர பரபரப்புக்கிடையே, நீதியரசர் ஒரு தீர்ப்பை வழங்கிக்கொண்டிருக்கிறார். ஈ.பி.கோ இந்திய தண்டனை சட்டம் செக்க்ஷன் 421 மற்றும் 424 கீழ் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கியும், ‘சுரேஷ்’ என்னும் நபர் செய்த குற்றம் நிருபிக்கப்படாததாலும்,இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த விட்டபடியால் , விடுதலை செய்யப்படுகிறார். என தீர்ப்புகள் ஒலிக்க, சிறை வாசலில் இருந்து வெளியே வருகிறான் ‘சுரேஷ் ‘ தீர்ப்புகள்


மெட்ராஸ் டூ தில்லி

 

 வருடம் : 1992 இடம் : மெட்ராஸ் சென்டரல் ரயில் நிலையம், நேரம் : இரவு 10:00மணி வண்டி எண் ‘2621’ புது தில்லி வரை செல்லும் “தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் “ இன்னும் சற்று நேரத்தில் முதலாவது பிளாட்பாரத்தில் இருந்து புறப்படும்-என பெண்மணியின் அழகிய குரலுடன் ஒலித்தது. குடும்பத்துடன் முன்னரே வந்து தகவல் பலகையில் பிளாட்பாரம் எண் அறிந்து, தயாராக நின்றிருந்த முன்பதிவு செய்த பெட்டியில் ஏறி எங்கள் இருக்கையில் அமர்ந்து விட்டோம். வண்டி புறப்பட இன்னும்


சிவப்புச்சட்டை…

 

 சென்னையின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக காணப்படுவது ‘கூவம் ஆறு – .’இது பிரதான பல சாலைகளை கடந்தாலும், ரயில் நிலையம் அருகில் ஒடும் ஒரு பகுதி இடத்தின் தெரு பெயர் “முல்லை நகர்.”கூவம் ஆற்றின் அதன் இருகரையிலும் , வரிசைப்பட்டு அமைந்திருப்பது குடிசைகள் தான். இது பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்ட இடமே, ஆட்டோ, ரிக்க்ஷா, ஓட்டுநர்கள், தினகூலிகள், இப்படி பலக்குடும்பத்தினர் வாழ்ந்திருக்க, ரயில் நிலையத்தில் தின கூலியாக இருப்பவர் “போர்டர் குப்பன்”இவரும், இரயில்வே அதிகாரி ஒருவரது வீட்டில் வீட்டுவேலை,


திருப்பம்…

 

 தெருவில் வீடுகள் வரிசையாக இருந்த மய்ய பகுதியில் சின்னதாக ஒரு காலனி, இதை ராவ் காலனி என்பர், இங்கு கீழ்தளம், மேல்தளமாக 10 வீடுகளும், நடுவில் சந்தும் எதிர்புறமாக கீழ்தளம், மேல்தளமாக 10 வீடுகளும் இருக்கும். இந்த காலனியின் ஒருபக்க மேல் தளத்தில் ஒரு குடும்பம் நம் கதையின் நாயகன் பிரபுடையது.. அம்மா, அப்பா, தங்கை இவன்.–என நாண்கு பேர். இங்கிருந்து… டேய் பிரபு…. இன்னிக்கு கடைசி பரிட்சைன்னு சொன்ன, காலேஜ் கிளம்ப வேண்டாமா? எவ்வளவு நேரம்


சந்துரு…

 

 இடம்:- சென்னை, வருடம் :-1990,நேரம் :- காலை 10.00மணி நகரம் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது ஆட்டோ பஸ், மாருதி, அம்பாசிடர் கார்கள் ரிக்க்ஷாக்கள் என சாலைகளில் அணிவகுப்புடன் ஓடிக்கொண்டிருக்க, நான் வீட்டில் இருந்து புறப்பட்டு பனிரெண்டாம் வகுப்பு படித்திருக்கும் போது எனது அப்பா எனக்கு வாங்கி தந்த அதே ஹெர்குலீஸ் சைக்கிளை மிதித்தபடி பல தெருக்களை கடந்து மெயின் ரோடு வந்ததும், “உணவு பொருள் வழங்கு துறை” அலுவலகத்தை தேடிக்கொண்டிருந்தேன். எனக்கு அந்த அலுவலகம் இருக்கும் இடம் தெரியாததால்.


மேடம் இன்னிக்கு…

 

 இன்றும் இளந்தேவன் காத்து க்கொண்டிருந்தான். வீட்டில் சுவற்றில் மாட்டியிருந்த லட்சுமி பட காலண்டரில் இன்று தேதி 4-7-1986 ஐ கண்டும் அதற்கு மேல் உள்ள சுவர் கடிகாரம் 10.30 காலை ஐ யும் இவனுக்கு உணர்த்திக்கொண்டிருக்க. ஒரே பரபரப்புடன் வீட்டிற்கும், வெளியேயும், “என்ன இன்னும் காணோமே” என புலம்பியபடி குட்டிப்போட்ட பூனையை போல் உலாவிக்கொண்டிருந்தான். பொறுக்க முடியாமல் வெளியே வந்தவன் அங்கே தனியாக விளையாடிக் கொண்டிருந்த அடுத்த வீட்டு பையனிடம். “ஏண்டா ரமேஷ், தபால்க்காரங்க வந்துட்டு போய்ட்டாங்களா?