கதையாசிரியர் தொகுப்பு: சுவாமிநாதன்

1 கதை கிடைத்துள்ளன.

நம்பிக்கை!

 

 “கிட்டத்தட்ட முன்னூறுக்கும் மேற்பட்ட ஜாதகங்களிலிருந்து கடைசியில் தேறிய பத்து பெண்களில், பதினெட்டு பொருத்தமும் பார்த்து ஜோசியர் தேர்ந்தெடுத்த பெண்ணாக்கும் இந்த விசித்ரா…’ என்று பெருமையுடன் சொன்னார் நண்பர் வேதாந்தம். வேதாந்தம் என்னுடன் அலுவலகத்தில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக, வேலை பார்க்கும் என்னுடைய பதவிப் பரிமாணத்திலேயே இருக்கும் மற்றொரு விஞ்ஞானி. ஆனால், பழமையான கருத்துக்கள் கொண்டவர். அதற்காக நீங்கள் அவரை ஒரேயடியாகப் பழமைவாதி என்று ஒதுக்கி ஓரம் கட்ட முடியாது. இந்த இருபது – இருபத்தியோராம் நூற்றாண்டின் பெரும்பாலான