கதையாசிரியர் தொகுப்பு: சுரேஜமீ

1 கதை கிடைத்துள்ளன.

மன்னிப்பு

 

 வாம்மா….சாந்தி, எப்படி இருக்கே? வரும்போதே…..அப்பாவெனக் கட்டிப் பிடித்து அழுதாள்! எந்தத் தந்தைக்குத் தன் மகள் அழுவதைத் தாங்க முடியும்? உள்ளிருந்து, சாந்தியின் அம்மா, ஜானகி ஓடோடி வந்தாள்…. என்னாச்சும்மா? ஈஸ்வரா!! சாந்தி, இன்னமும் தந்தையின் கைகளை விட்டபாடில்லை! ஜானகி, உடனே தன் மகனுக்கு ஃபோன் போட்டு, புறப்பட்டு வருமாறு கூறினாள். ஜானகி- சுந்தரம் தம்பதியர்க்கு இரண்டு குழந்தைகள். சாமிநாதன் முதல் பையன். சாமி பொறந்து சரியாக பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து, சாந்தி பிறந்தாள். நடுத்தரக் குடும்பமே என்றாலும்,