கதையாசிரியர் தொகுப்பு: சீதா கணேஷ்

1 கதை கிடைத்துள்ளன.

ஞாபகம் வருதே… ஞாபகம் வருதே…

 

 “சீனிவாசன்… சீனிவாசன்…” “நான்தான் சீனிவாசன். நீங்க யாரு?” “ஹாய் சீனி! என்னைத் தெரியலே? நான்தான் கிருஷ்ணசாமி!” “எந்தக் கிருஷ்ணசாமி?” “கரூர் பாரதி வித்யாவிலே நாலு வருஷம் ஒண்ணா படிச்சோமே… கிட்டுடா!” “ஸாரி, ஞாபகம் இல்லே!” “என்னடா, நாம ரெண்டு பேரும் ஒருநாள் கிளாஸ் கட் அடிச்சுட்டு சினிமா போய் வாத்தியார்கிட்டே மாட்டிக்கிட்டு, மறுநாள் அவர் பீரியட்ல நூறு தோப்புக்கரணம் போட்டோமே..?” “மன்னிக்கணும்… நீங்க வேற யாரையோ நினைச்சுத் தப்பா என்கிட்டே பேசிட்டிருக்கீங்கன்னு நினைக்கிறேன்!” “கரூர் வக்கீல் ராமநாதன்