கதையாசிரியர்: சத்தியப்பிரியன்

10 கதைகள் கிடைத்துள்ளன.

படிக்கப்படாத கடிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2018
பார்வையிட்டோர்: 9,180
 

 அலுவலக நேரம் முடிந்து விட்டதால் பஸ்ஸில் கூட்டம் அதிகமில்லை. ஆளுக்கு ஒரு சீட்டில் அமர்ந்திருக்க எனக்குக் காலியான இருக்கை ஒன்று…

விற்பனைக்கு அல்ல

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2018
பார்வையிட்டோர்: 8,632
 

 டவுன் பஸ் அந்த நகைக் கடைக்கு ஐம்பது அடி முன்பே பயணிகளை இறக்கி விட்டது. லக்ஷ்மி தனது கையில் சுருட்டி…

வாரிசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2017
பார்வையிட்டோர்: 7,536
 

 தலைவரின் மூத்த மகனுக்கு அன்று பிறந்த நாள். தலைவர் அன்றுதான் ஐம்பது வயது கடந்த மகனை தனது அடுத்த வாரிசாக…

கூல வாணிகன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2017
பார்வையிட்டோர்: 6,990
 

 பூஞ்சையான தேகம் அவனுக்கு. ராஜ்வீர் என்ற குலப்பெயர் கூடவே ஒட்டிக் கொண்டாலும் சேட்டு என்றுதான் அவன் பெட்டிக்கடைக்கு வரும் அனைவராலும்…

சுவை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2016
பார்வையிட்டோர்: 12,506
 

 சுப்புணிக்கு நல்ல வாட்டிய வாதாமர இலையை விரித்துச் சுட சுட அன்னம் பரிமாறி அதில் உள்ளங்கை ஆழத்திற்குக் குழித்துக் கொண்டு…

என் பெயரும் கிருஷ்ணன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2016
பார்வையிட்டோர்: 19,489
 

 இன்று அம்மாவிடமிருந்து தப்பிக்க முடியாது என்று என் வார்ட்ரோப் துணியை எடுத்து துவைக்கப் போடக் கிளம்பினேன். ஒரு சோம்பேறி ஞாயிற்றுக்…

ஆருடம் பலித்த கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2014
பார்வையிட்டோர்: 10,458
 

 எனக்கு ஆருடத்தில் என்றும் நம்பிக்கை இருந்ததில்லை. வாழ்வின் அடிப்படை நம்பிக்கைகள் தகர்ந்து போய் நிற்கும்பொழுது இது போன்ற பூச்சுற்றல் வேலைகள்…

தொலைவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 9,522
 

 மங்கை எழுந்திருந்து பிளாஸ்டிக் வாளியை எடுத்துக்கொண்டு வாசலுக்குப் போனாள். வராந்தாவில் இருந்த தென்னை விளக்குமாற்றால், வரட்டு வரட்டு எனப் பெருக்கத்…

பெயரின்றி அமையாது உலகு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 9,359
 

 அவன் அங்கே வந்து சேர்ந்தபோது நண்பகலாகிவிட்டது! பல வருடங்கள் கழிந்த பின்னும் அவன் வாழ்ந்த வீதி முற்றிலும் தனது பழைய…

கீறல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 9,345
 

 கை தவறியதோ என்னவோ தெரியவில்லை… மற்ற இசைத்தட்டுகள் அப்படியே இருக்க, பித்தனின் இசைத்தட்டு மட்டும் கீழே விழுந்து இரண்டாக உடைந்தது….