கதையாசிரியர் தொகுப்பு: கோவர்தனா

3 கதைகள் கிடைத்துள்ளன.

அங்கீகாரம்

 

 தமிழ் என்ற பெயரை ஆங்கிலத்தில் எழுதியதில் அவளுக்கு அவ்வளவாக ஈடுபாடில்லை.விண்ணப்பம் ஆங்கிலத்தில் இருந்ததால் வேறு வழியில்லை.தொடர்ந்து தனது பிறந்த தேதியை குறிப்பிட்டு முடித்ததும் அந்த சொற்களை கண்டாள்.அந்த சொற்க்கள் அவளுக்கு வலி கலந்த கோவத்தை பொங்க செய்தது.இது அவளுக்கு புதியதில்லை.கோவ பிரளயம் ஏற்பட காரணம் விண்ணப்பத்தில் விண்ணப்பதாரருடைய பாலினம் ஆணா பெண்ணா என்று கேட்கப்பட்டிருந்தது. சற்றென்று எழுச்சி பெற்று தன்னம்பிக்கையோடு எழுதுகோலை எடுத்து மாற்று பாலினம் என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டாள்.அந்த கோவம் அடங்கவதற்கும் தனிவதற்கும் வாய்ப்பே இல்லாதபடி


நான் துரோகியல்ல

 

 இரவு எட்டு ஆக இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்தன. அதிவேகத்தில் திலீப் வண்டியில் வந்து இறங்கினான்.வழக்கமாக அவன் பணி முடிந்து வீடு திரும்ப இரவு எட்டு மணிக்கு மேல் ஆகிவிடும்.ஆனால் இன்று எப்படியாவது எட்டு மணிக்குள் வீட்டை அடைந்து விட வேண்டுமென்று முடிவெடுத்தான்.அவன் வண்டியின் சக்கரங்களும் அம்முடிவை ஆமோதித்தன.வேகவேகமாக வீட்டினுள் நுழைந்து முகம் கழுவினான்.அதுவரை அம்மாவின் கட்டுப்பாட்டில் இருந்த தொலைகாட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். அடுத்த சில நொடிகளில் ஆட்டம் ஆரம்பித்துவிட்டது.ஒவ்வொரு பந்தையும் கவனமாக பார்த்து


தந்தை சொல்மிக்க

 

 நீங்கள் திருடி இருக்கிறீர்களா? திருட்டுக்கு உடந்தையாகவாவது உழைத்து இருக்கிறீர்களா? இல்லை திருட்டை ஒழிக்க பாடுபடுபவரா? உங்களிடம் தான் இந்த கதையை சொல்லியாக வேண்டும். நான் ஒரு திருடன் இப்போது அல்ல.மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.வெள்ளை வேட்டி சட்டை அணிந்துக் கொள்ளவில்லை.பதவி பிரமாணம் எல்லாம் எடுக்கவில்லை.நானாக பணியில் நேரடியாக இறங்கிவிட்டேன்.ஆபத்தான தொழில் செய்து தாராளமாக சம்பாதித்தேன்.திருடன் என்ற பெயரை.அதற்கு முன் திருடியதே இல்லை என்றும் சொல்லிவிட முடியாது.எப்போதாவது என்று இருந்த பழக்கம் வாடிக்கையானது அப்போதில் இருந்து தான். அப்போது