கதையாசிரியர் தொகுப்பு: கே.வி.நடராஜன்

1 கதை கிடைத்துள்ளன.

பிரம்ம ஞானி

 

 (1959 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வயிரவ கோவிலடி வாசலில் பஸ் ஒன்ற தங்கிப் போகும் அசுரத்தொனி ஊருக்குள் எதிரொலிக்கிறது. யாரோ எவரோ என்ற அசுவாரசியத்துடன் ஊர் திரும்பிப் படுத்துக் கொட்டாவி விடுகின்றது. உழைக்கும் மக்கள் நித்திரா தேவியை இறுக அணைத்து, இன்பம் அனுபவிக்கும் அந்த வேளையில் யார் வந்தாலென்ன? ஊர் அரைத் தூக்கத்திற் சுகிக்கிறது. பஸ்ஸை விட்டிறங்கிய வித்துவான் கந்தசாமி வெகு சிரமத்தினூடே தன் கைக்கடிகாரத்தைப் பார்க்கின்றார். மணி