கதையாசிரியர் தொகுப்பு: கே.பாரதி மீனா

1 கதை கிடைத்துள்ளன.

தொழில் தர்மம்!

 

 சதீஷ் தன் வீட்டில் எந்த எலெக்ட்ரானிக் பொருள் ரிப்பேரானாலும், ஆர்.கே.சிஸ்டம்ஸ் மனோகரைத்தான் கூப்பிடுவான். மற்ற மெக்கானிக்குகளைவிட, மனோகர் நேர்மையாகவும் தொழில் சுத்தமாகவும் இருப்பதாக அவன்மேல் சதீஷ§க்கு ஒரு நம்பிக்கை! அன்றைக்கும் அப்படித்தான்… டி.வி. ரிமோட் திடீரென்று பழுதாகிவிட்டது. போன் போட்டு மனோகரை வரவழைத்தான் சதீஷ். மனோகர் வந்து, ரிமோட்டைப் பிரித்துப் பார்த்ததுமே, அதில் என்ன பிரச்னை என்று புரிந்துவிட்டது. “சார், சின்ன பிராப்ளம்தான்! பத்து நிமிஷத்துல இங்கேயே சரி பண்ணிக் கொடுத்துட்டுப் போயிடறேன்” என்றவன், அப்படியே சரி